• Tag results for Makkal Needhi Maiam

பெட்ரோல், டீசல் விலை இனிமேல் உயராது என்ற உறுதிமொழிதான் உண்மையான தீர்வைத் தரும்: மநீம

பெட்ரோல், டீசல் விலை இனிமேல் உயராது என்ற உறுதிமொழிதான் உண்மையான தீர்வைத் தரும் என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. 

published on : 23rd May 2022

பள்ளிக்கல்வித்துறை குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மநீம கோரிக்கை

பள்ளிக்கல்வித்துறை குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

published on : 6th May 2022

ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க வேண்டும்: மநீம கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கைவிடுத்துள்ளது.

published on : 30th April 2022

ஆண்டுக்கு 6 கிராமசபைக் கூட்டம் - மநீம வரவேற்பு

ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்றுள்ளது.

published on : 22nd April 2022

மீனவர்களுக்கான நிவாரண தொகையை ரூ.10,000-ஆக உயர்த்த வேண்டும்: மநீம வலியுறுத்தல்

மீனவர்களுக்கான நிவாரண தொகையை ரூ.10,000-ஆக உயர்த்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

published on : 16th April 2022

பெட்ரோல், டீசல் & சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மநீம சார்பில் சோழிங்கநல்லூரில் நாளை ஆர்ப்பாட்டம் 

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நாளை சோழிங்கநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. 

published on : 26th March 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ம.நீ.ம. 6-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் 6-ஆவது பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

published on : 31st January 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை மாநகராட்சியில் போட்டியிடும் 47 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார்.

published on : 13th January 2022

தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: மநீம

தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

published on : 30th December 2021

ஆசிரியர் பணி நியமனத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்: மநீம

ஆசிரியர் பணி நியமனத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

published on : 18th December 2021

பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்தும் மசோதா: மநீம வரவேற்பு

பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.  

published on : 17th December 2021

'இதுபோன்ற அவமதிப்புகள் இனியும் நிகழாமல் இருப்பதை போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்'

இதுபோன்ற அவமதிப்புகள் இனியும் நிகழாமல் இருப்பதை போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

published on : 10th December 2021

கமல்ஹாசனின் உடல் நிலை குறித்து பரவிய வதந்தி: மக்கள் நீதி மய்யம் விளக்கம்

கமல்ஹாசன் குறித்து பரவிய வதந்திக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

published on : 30th November 2021

பெட்ரோல் - டீசல் மீதான வாட் வரியை, தமிழக அரசு குறைக்க வேண்டும்: மநீம

பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை தமிழகத்திலும் குறைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

published on : 13th November 2021

மீனவர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளின் கொள்கை என்ன? மநீம கேள்வி 

மீனவர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளின் கொள்கை என்ன? என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.

published on : 21st October 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை