- Tag results for Mallikarjun Kharge
![]() | மகாராஷ்டிர அரசை சீர்குலைக்க பாஜக முயற்சி: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டுமகாராஷ்டிர அரசை சீர்குலைக்க பாஜக முயற்சித்து வருவதாக காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். |
'மகா விகாஸ் கூட்டணியுடன் காங்கிரஸ் நிற்கும்' - மல்லிகார்ஜுன கார்கேமகா விகாஸ் கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். | |
![]() | 'பிரதமர் மோடி ஏன் பத்திரிகையாளர்கள் முன் வருவதில்லை? - மல்லிகார்ஜுன கார்கேபிரதமர் மோடி ஏன் பத்திரிகையாளர்களுக்கு முன்னால் வருவதில்லை என தனக்குப் புரியவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். |
![]() | ரூபாயின் மதிப்பு சரிவு: பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? - மல்லிகார்ஜூன கார்கே கேள்விடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | நேஷனல் ஹெரால்டு வழக்கு: மல்லிகார்ஜுனா கார்கேவிடம் அமலாக்கத்துறை விசாரணைஇந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. |
![]() | உக்ரைன் போரால் விலை உயர்வா? மல்லிகார்ஜுன கார்கே விளக்கம்ரஷியாவிடமிருந்து ஒரு சதவிகிதம் கச்சா எண்ணெய்கூட இந்தியா வாங்கவில்லை என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். |
![]() | காங்கிரஸை உடைக்க ஜி-23 தலைவா்கள் முயற்சி: மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டுகாங்கிரஸை உடைக்க ஜி-23 தலைவா்கள் முயற்சிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா். |
![]() | தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தி மட்டும் பொறுப்பல்ல: மல்லிகார்ஜுன கார்கேஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு சோனியா காந்தி மட்டும் பொறுப்பல்ல என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | பட்ஜெட் தொடரில் பெகாசஸ் பிரச்னையை எழுப்புவோம்: மல்லிகார்ஜுன கார்கேபட்ஜெட் கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரத்தை எழுப்புவோம் என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்தார். |
![]() | ‘விவாதமின்றி மசோதாக்களை நிறைவேற்றுவதே பாஜகவின் நோக்கம்’: மல்லிகார்ஜுன கார்கேநாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி மசோதாக்களை தாக்கல் செய்வதே பாஜகவின் நோக்கம் என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | ‘எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த சதி’: மல்லிகார்ஜுன கார்கேஎம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்த பேச்சுவார்த்தைக்கு 4 எதிர்க்கட்சிகளை மட்டுமே அழைத்தது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பிளவுபடுத்த நிகழ்த்தும் சதி |
![]() | மாநிலங்களவையில் இடையூறுகளுக்கு மத்திய அரசுதான் காரணம்: மல்லிகாா்ஜுன காா்கேமாநிலங்களவையில் நிலவும் கூச்சல் குழப்பத்துக்கு மத்திய அரசுதான் காரணம் என எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினாா். |
![]() | பொதுப்பணித் துறைகளில் நேரு உருவாக்கிய சொத்துகளை விற்க சதி: மல்லிகார்ஜுன கார்கேபொதுப்பணித் துறைகளில் ஜவஹர்லால் நேரு உருவாக்கிய சொத்துகளை முதலாளிகளிடம் விற்க மத்திய அரசு சதி செய்வதாக காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மீது பழிசுமத்த பெண் பாதுகாவலா்கள் பயன்படுத்தப்பட்டனா்: மல்லிகாா்ஜுன காா்கேநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மீது பழிசுமத்தவும், குற்றச்சாட்டுகளை புனையவும் பெண் பாதுகாவலா்களை மத்திய அரசு பயன்படுத்தியது என்று |
![]() | ‘அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க ராகுல் முயற்சிக்கிறார்’: மல்லிகார்ஜுன கார்கேஅனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்க ராகுல் காந்தி முயற்சித்து வருவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்