- Tag results for Mamata Banerjee
நீங்கள்தான் பிரதமர் வேட்பாளரா? இலங்கை அதிபருக்கு மம்தா என்ன பதில் சொன்னார்?நீங்கள்தான் பிரதமர் வேட்பாளரா? என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் கேள்விக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார். | |
![]() | ஸ்பெயின், துபை நாடுகளுக்கு செல்கிறார் மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஸ்பெயின் மற்றும் துபை நாடுகளுக்கு 11 நாள் அரசு முறைப்பயணமாக இன்று செல்கிறார். |
![]() | ஜி-20 மாநாடு: இரவு விருந்தில் பங்கேற்கிறார் மம்தா பானர்ஜி!தில்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை தில்லி செல்கிறார். |
ஆளுநர் உத்தரவை பின்பற்றினால் கல்லூரிகளுக்கான நிதி நிறுத்தப்படும்!மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸின் உத்தரவை பின்பற்றினால் கல்லூரிகளுக்கான நிதி நிறுத்தப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். | |
![]() | எந்தப் பிரிவினரையும் புண்படுத்தக்கூடாது: உதயநிதி கருத்துக்கு மம்தா பதில்!சனாதனம் குறித்த உதயநிதியின் கருத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. |
![]() | தேர்தல் வந்தால் விலைவாசி குறையும்: மம்தாநாட்டில் தேர்தல் வரும்வரை காத்திருந்து விலைவாசி குறைக்கப்படுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். |
![]() | அமிதாப் பச்சன் வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜி! காரணம்?மேற்குவங்க முதல்வர் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார். |
ஹெலிகாப்டர் தரையிறங்கியதில் மம்தா காயம்: மருத்துவமனை தகவல்மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கியதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம் அடைந்துள்ளார். | |
![]() | மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்!மேற்குவங்கத்தில் மோசமான வானிலை காரணமாக முதல்வர் மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. |
![]() | பாஜக நாட்டை விற்க நினைக்கிறது: மம்தா பானர்ஜி விமர்சனம்பாஜக நாட்டை விற்க நினைக்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். |
![]() | இந்த சர்வாதிகார அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் தேர்தல் இருக்காது: மம்தா பானர்ஜி2024 நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய சர்வாதிகார அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் தேர்தலே இல்லாமல் போகலாம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். |
![]() | பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: மம்தா பானர்ஜிரயில் விபத்தில் பலியான மேற்கு வங்கத்தை சேர்ந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். |
![]() | ஒடிசாவில் மம்தா பானர்ஜி: விபத்து நடந்த பகுதியைப் பார்வையிட்டார்!ஒடிசாவில் நிகழ்ந்த கொடூர ரயில் விபத்து நடந்தப் பகுதியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார். |
![]() | மம்தாவுடன் அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் சந்திப்புதில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்துப் பேசினர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்