- Tag results for Mandhana
![]() | ஐசிசி தரவரிசை: இந்திய மகளிர் முன்னேற்றம்ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர். |
![]() | சாதனை படைத்த மந்தனா, ஷஃபாலி: ஒருநாள் தொடரை வென்ற இந்திய மகளிர் அணி!மந்தனா 94, ஷஃபாலி 71 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். |
![]() | 'ஹாய் செல்லம்': தளபதி 66 படத்தில் மீண்டும் 'கில்லி' கூட்டணிநடிகர் பிரகாஷ் ராஜ் தளபதி விஜய்யை நேரில் சென்று சந்தித்த புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. |
![]() | மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணி 274 ரன்கள் குவிப்புதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. |
![]() | தலைக்கவசத்தைத் தாக்கிய பந்து: மந்தனாவின் உடல்நிலை பற்றி பிசிசிஐ அறிக்கைதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தலையில் காயமடைந்த ஸ்மிருதி மந்தனாவின் உடல்நிலை பற்றி பிசிசிஐ தகவல் அளித்துள்ளது. |
![]() | ஹெல்மட்டை தாக்கிய பந்து: ஸ்மிருதி மந்தனா பாதியில் வெளியேற்றம்தென் ஆப்பிரிக்காவுடனான மகளிர் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஹெல்மட்டில் பந்து தாக்கியதையடுத்து, அவர் பாதியில் வெளியேறினார். |
![]() | மகளிர் ஒருநாள்: ரன்களைக் குவிக்கும் மந்தனா & மிதாலி ராஜ்கடந்த 12 ஒருநாள் ஆட்டங்களில் 8 அரை சதங்களை எடுத்து அசத்தியுள்ளார் மிதாலி ராஜ். |
![]() | நியூசிலாந்தில் ஒருநாள் தொடர்: கடைசியாக வெற்றியடைந்த இந்திய மகளிர் அணிநியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. |
![]() | 2021-ம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனை - ஸ்மிருதி மந்தனா: ஐசிசி அறிவிப்பு25 வயது மந்தனா, 2013 முதல் 4 டெஸ்ட், 62 ஒருநாள், 84 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். |
![]() | ஐசிசி மகளிர் டி20 அணியில் இடம்பெற்ற இந்திய வீராங்கனைஆடவர் அணியில் எந்தவொரு இந்திய வீரருக்கும் இடம் கிடைக்கவில்லை. |
![]() | ஆண்டின் சிறந்த வீராங்கனை ஐசிசி விருது: பரிந்துரைப் பட்டியலில் இந்திய வீராங்கனைசிறந்த வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பெற்றுள்ளார். |
![]() | டபிள்யூபிபிஎல் டி20 போட்டியில் அபார சதமடித்து இந்தியாவின் மந்தனா சாதனைடபிள்யூபிபிஎல் போட்டியில் மந்தனா, ஹர்மன்ப்ரீத் கெளர் ஆகிய இருவருக்கும் அற்புதமான நாளாக இன்று அமைந்தது. |
![]() | இந்திய மகளிர் மீண்டும் தோல்வி: டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியாஆஸ்திரேலியாவுடனான 3-வது டி20 ஆட்டத்திலும் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. |
![]() | மழையால் 2-ம் நாள் ஆட்டமும் பாதிப்பு: மந்தனா சதம், இந்தியா 276/5101.5 ஓவர்களில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்தபோது... |
![]() | பகலிரவு டெஸ்ட்: சதமடித்து சாதனை செய்த இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்தியத் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து சாதனை செய்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்