- Tag results for Manipur
![]() | மணிப்பூர்: வெளி மாநில பறவைகளைக் கொண்டுவரத் தடைபறவைக் காய்ச்சல் எதிரொலியாக மற்ற மாநிலங்களின் பறவைகளைக் கொண்டுவருவதற்கு மணிப்பூர் அரசு தடை விதித்துள்ளது. |
![]() | மணிப்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்: மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று துவக்கி வைத்தார். |
![]() | மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்மணிப்பூரில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டது. |
![]() | மணிப்பூர் இடைத்தேர்தல்: 1 மணி நிலவரப்படி 64.97% வாக்குப்பதிவுமணிப்பூரில் காலியாக உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்றுவரும் இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 64.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. |
![]() | மணிப்பூர் இடைத்தேர்தல்: 11 மணி நிலவரப்படி 19% வாக்குப்பதிவுமணிப்பூரில் காலியாக உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்றுவரும் இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 19 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. |
![]() | இந்திய-மியான்மர் எல்லையில் குடிநீர் விநியோகத் திட்டங்கள் தொடக்கம்ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மணிப்பூரில் முதல்வர் என்.பிரேன் சிங் இரண்டு குடிநீர் விநியோகத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். |
![]() | மணிப்பூர்: பாஜகவில் இணைந்த 5 காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ-க்கள்மணிப்பூரில் காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ-க்கள் 5 பேர் இன்று (புதன்கிழமை) பாஜகவில் இணைந்தனர். |
![]() | மணிப்பூரில் ரூ.3,000 கோடியில் நெடுஞ்சாலை திட்டங்கள்: அமைச்சா் நிதின் கட்கரி அடிக்கல்மணிப்பூரில் ரூ.3,000 கோடி மதிப்பில் 13 நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்க மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். |
![]() | மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் பதவி விலகினர்மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்பித்தனர். |
![]() | மணிப்பூரில் கரோனாவுக்கு 2ஆவது நபர் பலிமணிப்பூரில் கரோனாவுக்கு 2ஆவது நபர் பலியாகியுள்ளார். |
![]() | மணிப்பூரில் கரோனா தொற்றால் முதல் பலிமணிப்பூரில் கரோனா தொற்றிற்கு சிகிச்சைப் பெற்று வந்த ஆண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். அம்மாநிலத்தில் கரோனா தொற்றிற்கு இவரே முதல் பலி. |
![]() | மணிப்பூர் குடிநீர் விநியோக திட்டம் : பிரதமர் மோடி பங்கேற்புமணிப்பூரில் மாபெரும் குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு தில்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்