- Tag results for Manipur violence
![]() | மணிப்பூர் வன்முறைக்கு 175 பேர் பலி: 4,786 வீடுகள் தீ வைப்பு எரிப்பு!மணிப்பூரில் நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,108 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | மணிப்பூர் வன்முறை: மூன்று அறிக்கைகள் தாக்கல்!மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழு மூன்று அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் டிஜிபி ஆஜர்மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அம்மாநில டிஜிபி ராஜிவ்சிங் நேரில் ஆஜரானார். |
குடியரசுத்தலைவர் எந்த உறுதியும் அளிக்கவில்லை: தொல். திருமாவளவன் பேட்டிகுடியரசுத் தலைவருடனான சந்திப்பு மன நிறைவாக இருந்தது என்று கூற முடியாது, அவர் எந்த உறுதியும் அளிக்கவில்லை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். | |
![]() | பிரதமா் மணிப்பூா் செல்ல வேண்டும்- குடியரசுத் தலைவரிடம் எதிா்க்கட்சிகள் மனுபிரதமா் மணிப்பூா் செல்ல வேண்டும்; அந்த மாநில விவகாரம் குறித்து அவா் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் எதிா்க்கட்சிகள் கூட்டணி புதன்கிழமை மனு அளித்தது. |
![]() | இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. |
![]() | மணிப்பூர் ஆளுநருடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்புமணிப்பூர் சென்றுள்ள இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை இன்று சந்தித்தனர். |
![]() | மணிப்பூர் வன்முறை குறித்து சர்ச்சை பேச்சு: பத்ரி சேஷாத்ரி கைதுமணிப்பூர் வன்முறை மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிழக்கு பதிப்பக பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியை போலீசார் கைது செய்துள் |
மணிப்பூர் வன்முறைக்கு எதிராக லண்டனில் அமைதிப் பேரணி!பிரிட்டனை மையமாக வைத்து செயல்படும் இந்திய வம்சாவளி பெண்கள் குழு மணிப்பூர் வன்முறைக்கு எதிராக அமைதி வழிப் போராட்ட பேரணியை மேற்கொண்டனர். | |
புரட்சியின் குரல்: மணிப்பூர் குகி பழங்குடியினரின் புதிய செய்தித்தாள்!மணிப்பூரில் இணைய சேவை இன்னும் முழுமையாக சீரடையாததால் தகவல் பரிமாற்றத்திற்காக குகி பழங்குடியின தன்னார்வலர்கள் 'புரட்சியின் குரல்' என்ற செய்தித்தாளை தொடங்கியுள்ளனர். | |
மணிப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்த மியான்மர் நாட்டினர்!மியான்மர் நாட்டைச் சேர்ந்த 718 பேர் சட்டவிரோதமாக மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக மணிப்பூர் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. | |
மணிப்பூரில் பகுதியளவு இணைய சேவைக்கு அனுமதி!மணிப்பூரில் நிபந்தனைகளுடன் பகுதியளவு இணைய சேவைக்கு அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. | |
மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதம் நடத்தத் தயார்: அமித் ஷாமணிப்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். | |
மணிப்பூர்: காவலில் இருந்த இளைஞரை அடித்தே கொன்ற கும்பல்!மணிப்பூரில் வன்முறை தொடங்கிய மே மாதம் முதல் வாரத்தில் போலீஸ் காவலில் இருந்த குக்கி இளைஞரை வன்முறைக் கும்பல் அடித்தே கொன்றது இப்போது தெரிய வந்திருக்கிறது. | |
![]() | மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் மௌனம் சாதிப்பது ஏன்? - அமைச்சர் துரைமுருகன்மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் மௌனம் சாதிப்பது ஆச்சரியம் தான் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்