- Tag results for Mariamman Temple
![]() | மானாமதுரை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடி வெள்ளி உற்சவம்: பால்குடம், தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றம்மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் தீச்சட்டி சுமந்து வந்து கோயிலில் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். |
![]() | புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாபுன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடைகளில் கொண்டுவந்த பூக்களால் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. |
![]() | இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியதுவிருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
![]() | சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் கொடியேற்றம்!பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
![]() | சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுர திருக்குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது!சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக புதன்கிழமை காலை நடைபெற்றது. |
![]() | ரூ.10 கோடி தங்கம் முதலீட்டுப் பத்திரமானது: நிர்வாகிகளிடம் முதல்வர் வழங்கினார்இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பயன்பாடில்லாத ரூ.10 கோடி தங்கம் முதலீட்டுப் பத்திரமாக மாற்றப்பட்டது. |
![]() | இடையப்பட்டி புதூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: பெண்கள் பால்குட ஊர்வலம்சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் இடையப்பட்டி புதூர் மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. |
![]() | இடையப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா: கும்மியடித்து முளைப்பாரி ஊர்வலம்சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையபட்டி மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. |
![]() | மணப்பாறை: மணப்பட்டி தானாமுளைத்த மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாமணப்பாறை அடுத்த மணப்பட்டி ஸ்ரீ தானாமுளைத்த மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் 8 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு செய்தனர். |
![]() | புஞ்சை புளியம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: சிறுவர் சிறுமியர் ஒயிலாட்டம்சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை இணைந்து அசத்தலாக ஒயிலாட்டம் ஆடினர். |
![]() | கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவுதேனி மாவட்டம், கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. |
![]() | தேனி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மஞ்சள் நீராட்டம்தேனி மாவட்டம் கம்பத்தில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டம் நடைபெற்றது. |
![]() | கடலூர்: புளியந்தோப்பு முத்துமாரியம்மன் கோயிலில் தீகடலூர் மாவட்டம், சி.என்.பாளையம் ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள புளியந்தோப்பில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் தீ விபத்து ஏற்பட்டது. |
![]() | கோவை தண்டுமாரியம்மன் கோயில் தீச்சட்டி திருவிழா: மாநகரில் போக்குவரத்து மாற்றம்கோவையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, முக்கிய நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வான தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. |
![]() | கொளப்பாடு ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலய திருத்தேரோட்டம்: பக்தர்கள் சிறப்பு வழிபாடுநாகை அருகே கொளப்பாடு ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலய திருத்தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது; திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்