- Tag results for Mariupol
![]() | மரியுபோலில் மேலும் 700 வீரர்கள் சரணடைந்தனர்: ரஷியா தகவல்உக்ரைனின் மரியுபோலிலுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பாலையில் பதுங்கியிருந்த மேலும் 700 வீரர்கள் தங்களிடம் சரணடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. |
![]() | மரியுபோலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் சரணடைந்தனர்: ரஷியாமரியுபோல் நகரில் உக்ரைன் ராணுவத்தினர் சரணடைந்ததாக ரஷியா தெரிவித்துள்ளது. |
![]() | மரியுபோலில் மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி கண்டுபிடிப்புஉக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில், மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி இருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக புலனயாய்வுத் துறை தெரிவித்துள்ளது. |
![]() | மரியுபோலில் புதைகுழிகளில் 3,000-9,000 பேர் புதைப்பு: அதிகாரிகள்மரியுபோலில் உள்ள மன்ஹஷ் கிராமத்தில் மிகப்பெரிய புதைகுழியில் சுமார் 3,000 முதல் 9,000 குடிமக்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
![]() | மரியுபோல் நகரைக் கைப்பற்றியது ரஷியாஉக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை ரஷிய படைகள் கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. |
![]() | 'நாள்களோ சில மணி நேரங்களோ': மரியுபோல் மீதான பிடியை இறுக்கும் ரஷியாமரியுபோலில் உக்ரைனின் படைப்பலத்தை பறைசாற்றும் வகையில் இன்னமும் அரணாக நின்று கொண்டிருக்கும் மம்மோத் எஃகு ஆலை மீதான தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ளன. |
![]() | 'கடைசி நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்' - உதவி கோரும் உக்ரைன் வீரர்கள்!தங்கள் கடைசி நாள்களை எண்ணிக்கொண்டிருப்பதாக மரியுபோலில் உள்ள உக்ரைன் வீரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். |
![]() | 'சரணடைய மாட்டோம்': மரியுபோல் எஃகு ஆலையில் கடும் போர்ரஷியா எச்சரிக்கை விடுத்தும், அதனை துச்சமென தூக்கியெறிந்த உக்ரேனிய வீரர்கள், மரியுபோல எஃக் ஆலையில் கடுமையான தாக்குதல் எதிர்கொண்டு வருகிறார்கள். |
![]() | ரஷிய படைகளை திணறடித்து கம்பீரமாக நிற்கும் மரியுபோல் துறைமுகம்மரியுபோல் துறைமுகம், கம்பீரமாக நின்றுகொண்டிருப்பது, கிரெம்லினின் போர் யுக்திகளை எல்லாம் எதிர்கொண்ட உக்ரைனின் எதிர்ப்பாற்றலை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. |
![]() | உக்ரைன் ராணுவத்தினர் 1,000 பேர் சரணடைந்தனர்: ரஷியாரஷியா-உக்ரைன் போரில் 1,000க்கும் மேற்பட்ட உக்ரைன் படையினர் சரணடைந்துள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். |
![]() | மரியுபோலில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி : உக்ரைன் அதிபர்மரியுபோலில் ரஷியப் படையினரால் கொலை செய்யப்பட்டவர்களை மறைக்க ரஷியா முயற்சி செய்து வருவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். |
மரியுபோல் நகரில் தொடர் பதற்றம்: மக்களை மீட்க 45 பேருந்துகள்தென்கிழக்கு உக்ரைனின் மரியுபோல் நகரில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க உக்ரைன் அரசு 45 பேருந்துகளை அனுப்பிவைத்துள்ளது. | |
![]() | உக்ரைன்: ரஷியப் படை தாக்குதலில் மரியுபோல் நகரில் 5,000 பேர் பலிரஷியப் படைகளின் தாக்குதலால் உக்ரைனின் மரியுபோல் நகரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 5,000 பேர் பலியாகியுள்ளனர். |
![]() | மரியுபோல் திரையரங்கு மீதான தாக்குதலில் 300 பேர் பலிமரியுபோலில் இருந்த திரையரங்கில் ஏராளமானோர் தங்கியிருந்தபோது நடத்தப்பட்ட ரஷிய தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. |
![]() | ரஷியப் படைகள் தாக்குதலில் மிகப்பெரிய உருக்காலை மூடல்ரஷியப் படைகளின் தாக்குதலில் பெரும் சேதமடைந்ததால் உக்ரைனில் மிகப்பெரிய இரும்பு உருக்காலை மூடப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் அதிகாரிகள் மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடியுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்