• Tag results for Media

பணவீக்கம் குறித்து மக்களிடம் கூறுவதை விட்டுவிட்டு சிறுத்தை பற்றி ஊடகங்கள் கூறுகின்றன:  ராகுல்காந்தி வேதனை

பணவீக்கம் குறித்து மக்களிடம் கூறுவதை விட்டுவிட்டு சிறுத்தை பற்றி ஊடகங்கள் கூறுகின்றன என்று ராகுல்காந்தி வேதனை தெரிவித்துள்ளார். 

published on : 5th January 2023

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: கே.எஸ். அழகிரி

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். 

published on : 4th January 2023

தமிழக மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

published on : 22nd December 2022

25 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த நபர்: சமூக ஊடகத்தினால் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்

25 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பேச்சுக் குறைபாடு உடைய மனிதர் சமூக ஊடகத்தின் மூலம் 60 வயதில் அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார்.  

published on : 17th December 2022

2022-ல் மட்டும் 115 பத்திரிகையாளர்கள் கொலை: அதிர்ச்சி தரும் அறிக்கை!

2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 29 நாடுகளில் 115 ஊடக ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 

published on : 15th December 2022

புதுச்சேரியில் காலாவதியான நூடுல்ஸ் விற்றதாக புகார்: சமூக வலைதளங்களில் வைரல்!

புதுச்சேரி முதலியார்பேட்டை அம்பேத்கர் சாலையை சேர்ந்தவர் கேப்ரியல். இவர் உப்பளம் சாலையில் உள்ள சிவா என்கிற மளிகைக் கடையில் மிகப் பிரபலமான நிறுவனத்தின் நூடுல்ஸ் பாக்கெட்டை வாங்கி சென்றுள்ளார்.

published on : 13th December 2022

கொளத்தூரில் மரம் முறிந்து விழுந்து ஆட்டோ சேதம்: உடனடியாக அகற்றிய காவல்துறைக்கு மக்கள் பாராட்டு!

கொளத்தூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் ஆட்டோ சேதம் அடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆயுதப்படை காவலர்கள் உதவியோடு மரத்தை வெட்டி அகற்றினர்.

published on : 10th December 2022

நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்!

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி(67) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார். 

published on : 8th December 2022

டிவிட்டரில் சேர யாரையும் பரிந்துரைக்க மாட்டேன்: டிவிட்டர் துணைத் தலைவர்

டிவிட்டரில் பணிக்குச் சேர யாரையும் பரிந்துரை செய்ய மாட்டேன் என அந்நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் கேட்டி ஜேக்கப் ஸ்டான்டன் தெரிவித்துள்ளார்.

published on : 21st November 2022

ஆம் ஆத்மிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய முக்கிய கட்சி!

அடுத்த மாதம் நிகழவுள்ள குஜராத் பேரவைத் தேர்தல் மற்றும் தில்லி மாநகராட்சி தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் புதிய பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது. 

published on : 21st November 2022

சென்னையிலும் இதைச் செய்யலாமே? திருமண ஆடைக்கென ஒரு வங்கி

திருமண வைபவத்தில் அதிகச் செலவை உள்ளிழுத்துக் கொள்பவையாக ஆடை, அலங்காரச் செலவுகள் மாறிவிட்டன.

published on : 10th November 2022

மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுநீர் கழித்த நபர், வைரலாகும் விடியோ

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

published on : 6th November 2022

ஒரு பொய்யான செய்தி கூட நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி

ஒரு பொய்யான செய்தி கூட நாட்டில் மிகப் பெரிய பிரச்னையை உருவாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

published on : 28th October 2022

''பொட்டு இல்லனா.. தொழில் செய்யக் கூடாது'' வைரலாகும் ஹிந்துக்களின் பதிவுகள்

பொட்டு வைக்கவில்லை என்றால் தொழில் செய்யக்கூடாது என்பதை குறிப்பிடும் வகையில், நோ பிந்தி, நோ பிஸ்னஸ் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் வைரலாகி வருகிறது. 

published on : 24th October 2022

தாய்மொழி கண் போன்றவை, பிற மொழிகள் கண்ணாடி போன்றவை: வெங்கையா நாயுடு பேச்சு

தாய்மொழி கண் போன்றது, பிற மொழிகள் கண்ணாடி போன்றவை என முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

published on : 21st October 2022
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை