- Tag results for Memorial Day
![]() | ஈரோட்டில் அண்ணா நினைவுநாள்: மாலை அணிவித்து திமுகவினர் மரியாதைஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று அண்ணா நினைவு நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. |
![]() | அருப்புக்கோட்டையில் அண்ணா நினைவு நாள்: அதிமுகவினர் அமைதிப் பேரணிஅருப்புக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் பேரணி மற்றும் அஞ்சலி நிகழ்ச்சி புதன்கிழமை நகரச் செயலாளர் சக்தி பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. |
![]() | கும்மிடிப்பூண்டியில் திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் விழாகும்மிடிப்பூண்டியில் பேரறிஞர் அண்ணாவின் 52ஆம் நினைவு நாள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. |
![]() | எம்.ஜி.ஆர். நினைவு நாள்: அருப்புக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி, மெளன ஊர்வலம்அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டையிலிருந்து தொடங்கிய எம்.ஜிஆர்.நினைவு தின மெளன ஊர்வலம் நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. |
![]() | ஈரோட்டில் திமுக சார்பில் பெரியாருக்கு அஞ்சலிதந்தை பெரியார் நினைவு நாளையொட்டி பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு. முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். |
![]() | கோவை மதிமுக அலுவலகத்தில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்புதந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி கோவை மதிமுக அலுவலகத்தில் மதிமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். |
![]() | கோவை காந்திபுரத்தில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்புகாந்திபுரம் பெரியார் படிபகம் முன்பு உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். |
![]() | கடையநல்லூரில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்புதென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. |
![]() | ஓமலூரில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்புஅதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆர் நினைவு தினம் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது. |
![]() | ஆத்தூரில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்புசேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு நகர் செயலாளர் அ.மோகன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. |
![]() | சாத்தான்குளத்தில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்புசாத்தான்குளம்: சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் ஒன்றிய நகர அதிமுக சார்பில் நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. |
![]() | பகுத்தறிவு பகலவனை நினைவுநாளில் நினைவு கூர்கிறேன்: முதல்வர் பழனிசாமிபொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். |
![]() | வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் உள்ளிட்டோர் மாலை அணிவிப்புநாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டன. |
![]() | சீர்காழியில் அதிமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்புசீர்காழியில் அதிமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. |
![]() | திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்புதிருத்துறைப்பூண்டியில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66 ஆவது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. உலகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்