• Tag results for Minister Palanivel Thiagarajan

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.16,725 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.16,725 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

published on : 30th December 2021

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க சாத்தியமில்லை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரி அளவு மேலும் குறைக்கப்படுவது நியாயமும், சாத்தியமும் அல்ல என நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

published on : 19th November 2021

உலக சிக்கன நாள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து 

உலக சிக்கன நாளை முன்னிட்டு மக்களுக்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் வாழ்த்து கூறியுள்ளார்.

published on : 29th October 2021

மேம்பால விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மேம்பால விபத்து ஏற்பட்டததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

published on : 28th August 2021

தமிழ்நாடு காவல்துறைக்கு 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் காவல்துறைக்கு 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

published on : 13th August 2021

லாட்டரி பற்றிச் சிந்திக்கவே இல்லை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

லாட்டரி பற்றிச் சிந்திக்கவே இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார். 

published on : 25th July 2021

பி.எம்-கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பி.எம்-கேர்ஸ் நிதியில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

published on : 9th July 2021

ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

published on : 29th May 2021

ஆக்சிஜன் தட்டுப்பாடு ஓரிரு நாள்களில் சரியாகும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

கரோனா நோயாளிகளுக்கு அவசியத் தேவையாக உள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு ஓரிரு நாள்களில் சரியாகும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

published on : 14th May 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை