- Tag results for Minister Thangam Thennarasu
தமிழகத்தில் முதலீடுகள் குறித்து பொய் பிரசாரம் வேண்டாம்: இபிஎஸ்-க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்தமிழகத்தில் முதலீடுகள் குறித்து பொய் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். | |
![]() | சென்னையில் வரும் 4ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு: அமைச்சர் தங்கம் தென்னரசுசென்னையில் வரும் 4ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். |
கூப்பிய கரங்களுக்குள் கூர் வாள்: அமைச்சர் தங்கம் தென்னரசுதமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துகளுடன் 'ஸ'வையும் இணைத்துப் போட்டிருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். | |
அடுத்தடுத்த தேர்தல்களிலும் திமுகதான் வெல்லும்: அமைச்சர் தங்கம் தென்னரசுசட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்கள் போல் அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெல்லப்போவது திமுகதான் என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். | |
![]() | தமிழகத்தில் ரூ.4,400 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்: அமைச்சா் தங்கம் தென்னரசுதமிழகத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.4,400 கோடி மதிப்பிலான புதிய தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா். |
முதல்வருக்கு தனி விமானம் ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்விமான வசதி கிடைக்காததால்தான் முதல்வருக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது என்று அமைச்சர் தொழில்துறை தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். | |
தமிழக அரசு யார் மீதும் பொய் வழக்கு போடவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசுதமிழக அரசு யார் மீதும் பொய் வழக்கு போடவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். | |
![]() | இரு மொழிக்கொள்கையே கடைபிடிக்கப்படும்: ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டு முதல் இரு மொழிக்கொள்கையே அரசின் மொழிக் கொள்கையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்