• Tag results for Ms dhoni

தோனிதான் என்னை சமாதானப்படுத்தினார்: ஷுப்மன் கில் நெகிழ்ச்சி

இந்திய பேட்டர் ஷுப்மன் கில் எம். எஸ். தோனியுடனான ஒரு நெகிழ்ச்சி சம்பத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

published on : 19th November 2022

தோனியைப் போல யாரும் வர முடியாது: கம்பீரின் வைரல் விடியோ!

முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனியை பற்றி கௌதம் கம்பீர் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

published on : 12th November 2022

ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக தோனி வழக்கு

ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். 

published on : 4th November 2022

தமிழ் படங்களைத் தயாரிக்கும் தோனி - முதல் படத்தில் நடிக்கப்போவது யார் ?

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழ் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 10th October 2022

ஐபிஎல்: ஓய்வை அறிவிக்கிறாரா தோனி? இன்று 2 மணிக்கு முகநூலில் நேரலை

ஒருசில ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், ஐபிஎல் ஓய்வு குறித்து தோனி அறிவித்துவிடுவாரோ என ரசிகர்கள் சிலர் கவலை அடைந்துள்ளனர். 

published on : 25th September 2022

இந்திய வீரர்களுடன் தோனி சந்திப்பு

இந்தியா இங்கிலாந்து அணியை வெற்றிப் பெற்ற பிறகு இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி கிரிக்கெட் வீரர்களை சந்தித்துப் பேசினார்.

published on : 10th July 2022

லண்டனில் பிறந்த நாள் கொண்டாடிய தோனி (விடியோ)

பிறந்த நாளைக் கொண்டாடக் குடும்பத்தினருடன் லண்டனுக்குச் சென்றுள்ளார் தோனி.

published on : 7th July 2022

‘சென்னையில் விளையாடுவதை காண காத்திருக்கிறேன்’: தோனிக்கு ஸ்டாலின் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

published on : 7th July 2022

தோனி சாதனையை தவறவிட்ட ரிஷப் பந்த்

இந்திய விக்கெட் கீப்பர்களில் ஒரு டெஸ்ட் போட்டியில் மொத்தமாக அதிகபட்ச ரன்களை எடுத்தவர் பட்டியலில் தோனி சாதனையை முறியடிக்க ரிஷப் பந்த் தவறவிட்டார். 

published on : 4th July 2022

17 வருட தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்

நேற்றைய டெஸ்ட் போட்டியில் சதமடித்த ரிஷப் பந்த் 17 வருட தோனியின் சாதனையை முறியடித்து சாதனைப் படைத்துள்ளார். 

published on : 2nd July 2022

சிஎஸ்கே அணியில் விளையாட எல்லா வீரர்களும் விரும்புவது ஏன்?: என். சீனிவாசன் பதில்

சிஎஸ்கே அணியில் கடந்த 12, 13 வருடங்களாக யாரையும் நாங்கள் மாற்றவில்லை...

published on : 30th June 2022

ட்ரோன் நிறுவனத்தில் எம்.எஸ். தோனி முதலீடு

முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்.எஸ்.தோனி கருடா ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். 

published on : 6th June 2022

தோனி போராட்டத்துக்கு ஒத்துழைக்காத பேட்டர்கள்: 97 ரன்களுக்கு சிஎஸ்கே ஆட்டமிழப்பு

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

published on : 12th May 2022

சென்னைக்காக 200-வது ஆட்டம்: தோனி புதிய மைல்கல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200-வது முறையாக மகேந்திர சிங் தோனி இன்று (புதன்கிழமை) களமிறங்கினார்.

published on : 4th May 2022

11 ஆண்டுகளுக்கு முன்பு 2011 உலகக் கோப்பையை வென்ற இந்தியா

2011 உலகக் கோப்பை என்றால் தோனி அடித்த அந்த சிக்ஸர் தான்...

published on : 2nd April 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை