- Tag results for Mullaperiyar Dam
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்தது!மழை பெய்யாததால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி நீர்வரத்தும் குறைந்ததால், லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தியும் குறைந்தது. | |
![]() | முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு: மின் உற்பத்தியும் குறைந்தது!தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நான்கு மின்னாக்கிகளில் புதன்கிழமை 164 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியான நிலையில், வியாழக்கிழமை 2 மின்னாக்கிகள் மூலம், 84 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. |
![]() | முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்ததுமுல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தியும் குறைந்தது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழு நாளை ஆய்வுமுல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்துகின்றனர். |
![]() | முல்லைப் பெரியாறு: கேரள அரசு ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம் -உச்சநீதிமன்றம்முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பணிகளைச் செய்ய கேரள அரசு ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைமுல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. |
![]() | முல்லைப்பெரியாறு அணை நீா்மட்டம் 141 அடியாக உயர்வு: 2-ம் கட்டவெள்ள அபாய எச்சரிக்கைமுல்லைப்பெரியாறு அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 141 அடியை எட்டியதால் தேனி மாவட்டத்தில் பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
![]() | முல்லைப் பெரியாறு: தமிழக அரசின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-உச்சநீதிமன்றத்தில் கேரளம் பதில்மனுமுல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க அளவு பராமரிப்பு விவகாரம் தொடர்புடைய வழக்கில், கேரள அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
முல்லைப் பெரியாறு விவகாரம்: 5 மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுப்பதாகக் கூறி அதைக் கண்டித்து அதிமுக சாா்பில் இன்று போராட்டம் நடைபெற்று வருகின்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்