• Tag results for NDA

5, 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு குழந்தைகளுக்கு எதிரான வன்முறை: பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்

5, 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என்பது குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்று பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

published on : 16th September 2019

அயோத்தி வழக்கு விசாரணையை நேரலையாக ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

அயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

published on : 16th September 2019

ஐமபத்தொரு நாட்கள் பரோல் முடிந்து சிறைக்குத் திரும்புகிறார் நளினி 

தனக்கு வழங்கப்பட்ட ஐமபத்தொரு நாட்கள் பரோல் முடிந்து நளினி ஞாயிறு மாலை சிறைக்குத் திரும்புகிறார் 

published on : 15th September 2019

சர்வதேச உயிரியல் பூங்கா சங்கத்தில் வண்டலூர் பூங்காவுக்கு உறுப்பினர் அங்கீகாரம்

சர்வதேச உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீனகங்கள் சங்கத்தில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு உறுப்பினர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

published on : 14th September 2019

விஷால் நடித்துள்ள ஆக்‌ஷன் பட டீசர்!

ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால்- சுந்தர்.சி கூட்டணியின் மூன்றாவது படம் இது... 

published on : 13th September 2019

தில்லை நடராசர் கோயிலை வணிகமயமாக்க முயற்சியா? அரசு கையகப்படுத்த வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

தில்லை நடராசர் கோயிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என பாமக ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

published on : 13th September 2019

வாய்ப்பை தவறாகப் பயன்படுத்துகிறது பாஜக: சோனியா காந்தி விமர்சனம்

மக்களவைத் தேர்தல் வெற்றியின் மூலம் தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பாஜக மிகத் தவறாகவும், ஆபத்தான வகையிலும் பயன்படுத்தி வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். 

published on : 13th September 2019

இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்ட் மாதம் கடும் வீழ்ச்சியை சந்தித்த வாகன விற்பனை

பயணிகளுக்கான வாகன விற்பனை, கடந்த 1998ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் கடும் சரிவைக் கண்டுள்ளது.

published on : 9th September 2019

பிங்க் மற்றும் நேர் கொண்ட பார்வை திரைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மைக் கதை!

கதை : மூன்று பெண்கள் – மினால் (தாப்ஸி பன்னு), ஃபாலக் (கீர்த்தி குல்ஹரி) மற்றும் ஆண்டிரியா (ஆண்டிரியா தரியங்)

published on : 9th September 2019

ஆளுநர் பதவியால் தமிழிசைக்குக் கிடைத்துள்ள பெருமைகள் இவை தான்!

ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தெலங்கானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ரகுவேந்திர சிங் சௌகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

published on : 8th September 2019

தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு

தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். 

published on : 8th September 2019

ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமரசத்திற்கு உள்ளாக்கப்படுகிறது: பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி 

பன்முகத்தன்மை கொண்ட நமது ஜனநாயகத்தின் அடித்தள கட்டமைப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமரசம் செய்துகொள்ளும்

published on : 6th September 2019

ரஜினி மகளுக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட பிரச்னை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் அண்மையில் தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்து கொண்டார்.

published on : 6th September 2019

 ஆண்டாள் டீச்சர், ஏழாம் வகுப்பு ‘சி’ பிரிவு...

ஆண்டாள் டீச்சர்களால் என்றென்றைக்குமாக தம் மாணவ, மாணவியருக்கு ஆதர்ஷங்களாக இருக்க முடியும். ஆனால், அவர்களுக்கே அவர்கள் ஆதர்ஷங்கள் ஆனார்களா? என்பது கேள்விக்குறி.

published on : 5th September 2019

ரயில் பாடகி ரானு மாண்டல் குறித்து லதா மங்கேஷ்கர்...

லதா மங்கேஷ்கர் போலவே பாடுகிறார் என்று பாராட்டி கொல்கத்தா ரயில்நிலையத்திலிருந்து ரானு மண்டல் எனும் பெண்மணியை அழைத்து வந்து பாலிவுட் உச்சி முகர்ந்து கொண்டிருக்கிறது.

published on : 3rd September 2019
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை