- Tag results for NDRF
![]() | அருணாசலில் நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுஅருணாசலில் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது. |
![]() | கேதார்நாத் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஐடிபீபி போலீசார் குவிப்புபுது டெல்லி: உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்ததால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஐடிபீபி போலீசார் குவிப்பு. |
![]() | அசானி புயல் முன்னெச்சரிக்கை: ஒடிசா - ஆந்திரத்தில் 50 மீட்பு குழுக்கள்அசானி புயல் எதிரொலியாக ஒடிசா மற்றும் ஆந்திரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலாளர் அஜய் பல்லா கேட்டறிந்தார். |
![]() | உக்ரைன்: மீட்புப் பணியில் இணைந்தது தேசிய பேரிடர் படைஉக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இணைந்துள்ளனர். |
![]() | மழையால் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவுதமிழகம், புதுவையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் விரைந்துள்ளது. |
![]() | சென்னை வந்தடைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள்மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடரின் மூன்று குழுக்கள் சென்னை வந்தடைதது. |
![]() | வங்கக் கடலில் புயல் எச்சரிக்கை: தயார் நிலையில் 18 பேரிடர் மீட்புக் குழுக்கள்மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்