- Tag results for NEET PG
![]() | ‘முதுநிலை நீட்’ அடுத்த கல்வியாண்டுடன் கடைசி: மாற்றாக ‘நெக்ஸ்ட்’ தோ்வு அறிமுகம்எம்பிபிஎஸ் (இளநிலை மருத்துவப் படிப்பு) இறுதி ஆண்டு மாணவா்களுக்கு 2023-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் ‘நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்)’ என்ற பெயரிலான தேசிய அளவிலான இறுதி பொது தகுதித் தோ்வு |
![]() | நீட் முதுகலை கலந்தாய்வு செப். 19க்கு ஒத்திவைப்பு: தகவல்அகில இந்திய தரவரிசைப் பட்டியலின்படி நாளை நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
![]() | நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம்நீட் முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வுக்குத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு கிடையாது: உச்ச நீதிமன்றம்முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். |
![]() | முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவு வெளியீடு: அமைச்சா் பாராட்டுமுதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் (நீட்-பிஜி) தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. |
![]() | அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு:முதல்வர் வரவேற்பு50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். |
![]() | ஜன.12-இல் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வுமுதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு, ஜனவரி 12-ஆம் தேதி தொடங்குகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்