• Tag results for NEP

அரசியல் வாரிசாக தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அறிவித்தார் மாயவதி!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது அடுத்த அரசியல் வாரிசாக தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

published on : 10th December 2023

போன் பே செயலியில் மெட்ரோ டிக்கெட் 

போன் பே செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதியை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

published on : 17th November 2023

நேபாளத்திற்கு நிவாரண உதவிகளை அனுப்பியது இந்தியா!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு 9 டன் அளவிலான நிவாரண உதவிகளை  இராணுவ விமானம் மூலம் அனுப்பியுள்ளது இந்தியா. 

published on : 7th November 2023

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

உத்தரப் பிரதேச மாநிலம் வடக்கு அயோத்தியிலிருந்து 233 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் உணரப்பட்டுள்ளது.

published on : 6th November 2023

தில்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு! பீதியில் மக்கள்

நேபாளத்தில் இன்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் தில்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

published on : 6th November 2023

நேபாளத்தில் 143ஐ கடந்த பலி: உதவி எண் அறிவிப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

published on : 4th November 2023

நேபாள நிலநடுக்கத்தில் பலி 132 ஆக உயர்வு! பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் ஆய்வு

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

published on : 4th November 2023

நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்!

நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். 

published on : 4th November 2023

'நேபாளத்துடன் இந்தியா துணை நிற்கிறது' - பிரதமர் மோடி இரங்கல்

நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். 

published on : 4th November 2023

நேபாள நிலநடுக்கத்தில் பலி 128 ஆக உயர்வு!

நேபாளத்தின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

published on : 4th November 2023

நேபாளத்தில் நிலநடுக்கம்: 72 பேர் பலி

நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது.

published on : 4th November 2023

இஸ்ரேல்: 254 நேபாள மாணவர்களுடன்  முதல் மீட்பு விமானம் காத்மாண்ட் வந்தது!

இஸ்ரேலில் சிக்கித் தவித்த 254 நேபாள மாணவர்களை ஏற்றிக் கொண்டு முதல் மீட்பு விமானம் காத்மாண்ட் வந்தது. 

published on : 13th October 2023

இஸ்ரேலில் தாக்குதலுக்கு பலியான 10 நேபாள இளைஞர்கள்

இஸ்ரேல் நாட்டில் மேற்படிப்புக்காக சென்றிருந்த வேளாண் பட்டதாரி மாணவர் தாக்குதலில் பலியான செய்தி அவரது குடும்பத்திற்கு மீளா சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

published on : 9th October 2023

நேபாளத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள்!

நேபாளத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் அதிர்வுகள் இந்தியாவிலும் பெருமளவில் உணரப்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு மையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

published on : 3rd October 2023

சூர்யகுமார் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!

ஆசிய விளையாட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் யசஷ்வி ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.

published on : 3rd October 2023
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை