• Tag results for Naai Sekar Returns

மீண்டாரா, 'பழைய’ வடிவேலு? நாய் சேகர் ரிட்டன்ஸ் - திரை விமர்சனம்

சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

published on : 9th December 2022

வடிவேலு குரலில் ‘டீசன்ட்டான ஆளு’ லிரிக்கல் விடியோ வெளியானது! 

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலிருந்து வடிவேலு குரலில் ‘நான் டீசன்ட்டான ஆளு’ லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

published on : 5th December 2022

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களை சந்தித்த வடிவேலு! 

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் புரமோஷனில் நடிகர் வடிவேலு மீம்ஸ் கிரியேட்டர்களை சந்தித்தார். 

published on : 3rd December 2022

ரசிகர்களை மகிழ்வித்ததா நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிரைலர்? 

நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

published on : 2nd December 2022

நாளை வெளியாகிறது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ டிரைலர்

நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது. 

published on : 30th November 2022

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: ஓடிடி, தொலைக்காட்சி உரிமம் யாருக்கு? 

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ஓடிடி, ஒளிபரப்பு உரிமம் யாருக்கு என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

published on : 29th November 2022

வடிவேலு குரலில் வெளியானது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ 2ஆவது பாடல்

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் 2ஆவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. 

published on : 26th November 2022

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் 2ஆவது பாடல்

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் 2ஆவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. 

published on : 26th November 2022

வடிவேலு குரலில் வெளியானது ‘அப்பத்தா’ பாடல்! 

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு குரலில் முதல் பாடலாக ‘அப்பத்தா’ பாடல் விடியோ வெளியானது. 

published on : 14th November 2022

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: இசை வெளியீட்டு உரிமம் யாருக்கு? 

சந்தோஷ் நாராயணனின் இசையில் வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு உரிமத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியது. 

published on : 12th November 2022

வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ வெளியீடு எப்போது? தகவல்

நடிகர் வடிவேலுவின்  புதிய படமான  ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின்  வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

published on : 4th October 2022

வடிவேலுவின் பிறந்த நாள் பரிசாக வெளியானது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' புதிய போஸ்டர்

நடிகர் வடிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகிவரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 

published on : 12th September 2022

நாய் சேகர் ரிட்டர்ன்ஸில் வடிவேலுவுடன் இணையும் ஷிவானி: ஜோடியாக நடிக்கிறாரா ?

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ஷிவானி நடிக்கவிருக்கிறார். 

published on : 2nd March 2022

வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' மோசன் போஸ்டர் விடியோ வெளியானது

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மோசன் போஸ்டர் விடியோ வெளியானது.

published on : 10th December 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை