- Tag results for Nadda
![]() | ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் 2024 வரை நீட்டிப்பு!பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் 2024 வரை நீட்டிக்கப்படுவதாக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல் தெரிவித்துள்ளார். |
![]() | ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு? 16-இல் பாஜக தேசிய செயற் குழு கூடுகிறதுபாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பது குறித்து ஜனவரி 16-17 இல் நடைபெறும் பாஜக தேசிய செயற் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. |
![]() | பிகாரில் மீண்டும் காட்டாட்சி: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டுபிகாரில் மீண்டும் காட்டாட்சி தொடங்கிவிட்டது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டி பேசினாா். |
![]() | டிச. 27ல் தமிழகம் வருகிறார் ஜெ.பி.நட்டா!பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார். |
![]() | சீனாவுக்கு ஆதரவாக பேசுகிறாரா ராகுல் காந்தி?பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு ஆதரவாக பேசுவதுபோல இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியை காங்கிரஸில் இருந்து நீக்க வேண்டுமென பாஜக தெரிவித்துள்ளது. |
![]() | தலித், நாட்டின் முதல் குடிமகனாவார் என்று நினைத்ததுண்டா?நாட்டில் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் பதவிக்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்பார் என நினைத்ததுண்டா என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். |
பாஜகவில் இணைந்த மேகாலயா எம்எல்ஏக்கள்!மேகாலயா மாநிலத்தில் ஆளும் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் உள்பட 4 எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர். | |
![]() | குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ்! ஜெ.பி.நட்டாவுடன் சந்திப்புகுஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம், பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டாவைச் சந்தித்து பேசினார். |
![]() | ராஜஸ்தான் மக்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது: ஜெ.பி.நட்டாகாங்கிரஸ் அரசு ராஜஸ்தான் மக்களை ஏமாற்றி வருவதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். |
ராஜஸ்தானின் வளர்ச்சியில் மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை: நட்டாராஜஸ்தானை மேம்படுத்துவதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்றும், அதன் முயற்சிகளுக்கு மாநில அரசு முட்டுக்கட்டை போடுவதாகவும் ஜெ.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். | |
![]() | நட்டாவை சந்திக்க தில்லி செல்கிறார் பொம்மை!பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவைச் சந்திக்க தில்லி செல்ல உள்ளதாகவும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். |
குஜராத் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக, பொது சிவில் சட்டம் உறுதிகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆளும் பாஜக அரசு இன்று (நவம்பர் 26) வெளியிட்டுள்ளது. | |
ஜெய்ராம் தாக்குர் தொடர்ந்து முதல்வராக இருப்பார்: ஜெ.பி.நட்டாஹிமாசலப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வர், தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக இருப்பார் என்றுக பாஜக தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா சனிக்கிழமை தெரிவித்துள்ளார். | |
![]() | பிலாஸ்பூரில் தனது வாக்கைப் பதிவு செய்தார் ஜெ.பி.நட்டா!ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பிலாஸ்பூரில் உள்ள விஜப்பூரில் வாக்களித்தார். |
![]() | தவறான அரசு ஆட்சிக்கு வந்தால் ஹிமாச்சலில் முன்னேற்றம் தடைப்படும்: ஜெ.பி.நட்டாதவறான அரசு ஆட்சிக்கு வந்தால் ஹிமாசலப் பிரதேசத்தின் முன்னேற்றம் தடைப்படும் என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்