- Tag results for Namakkal
![]() | திடீரென தீப்பிடித்து எரிந்த 3 லாரிகள்: காவல் துறையினர் விசாரணைநாமக்கல்லில் திங்கள்கிழமை நள்ளிரவு பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று லாரிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. |
![]() | நாமக்கல் அருகே வழக்குரைஞர் வெட்டிக்கொலைநாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்குரைஞர் வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா். |
பிரபல அரசியல் ஜோதிடர் சங்கரய்யர் காலமானார்!நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல அரசியல் ஜோதிடரான சங்கரய்யர் இன்று (அக்டோபர் 23) மாலை காலமானார். | |
![]() | நாமக்கல்: மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை; கணவர் படுகாயம்பரமத்தி வேலூர் அருகே தோட்டத்தில் இருந்த மூதாட்டி கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட நிலையில், அவரது கணவர் படுகாயமடைந்துள்ளார். |
![]() | நாமக்கல்லில் 50 சிலிண்டர்களுடன் எரிந்த சரக்கு வாகனம்!நாமக்கலில் 50 சிலிண்டர்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது. |
ஷவர்மாவில் என்ன ஆபத்து?ஷவர்மா எங்கு அறிமுகமானது? ஷவர்மா சாப்பிட்டால் ஆபத்தா? ஆபத்து எனில் என்ன காரணம்? | |
![]() | நாமக்கல்: ஆதிவாசி அமைப்புகளின் தேசிய மாநாடு தொடக்கம்நாமக்கல்லில், ஆதிவாசிகள் அமைப்புகளின், நான்காவது தேசிய அளவிலான மாநாடு செவ்வாய்க்கிழமை(செப்.19) தொடங்கியது. |
![]() | நாமக்கல்லில் ஷவா்மாவுக்கு தடை!நாமக்கல்லில் உள்ள உணவகங்களில் ‘ஷவா்மா’ விற்பனை செய்ய தற்காலிக தடை விதித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் உத்தரவிட்டுள்ளார். |
![]() | நாமக்கல்லில் ‘ஷவா்மா’ சாப்பிட்ட 14 வயது மாணவி பலி: போலீசார் விசாரணைநாமக்கல்லில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் ‘ஷவா்மா’ சாப்பிட்ட பள்ளி மாணவி திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். |
![]() | அரசு மணல் குவாரியில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை!நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரியில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. |
![]() | நாமக்கல்லில் சுதந்திர நாள் விழா கொண்டாட்டம்நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. |
![]() | சிப்காட் அமைக்க எதிர்ப்பு: நாமம் போட்டு விவசாயிகள் போராட்டம்நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | நாமக்கல்: பள்ளி மாணவர் உட்பட 4 பேர் கிணற்றில் மூழ்கி பலிநாமக்கல்லில் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் ஒருவர் உட்பட 4 பேர் பலியானார்கள். |
![]() | நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள், லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகரிப்பு: விவசாயிகள் புகார்நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள், புகையிலைப் பொருட்கள், லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகம் நடைபெறுவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. |
![]() | பக்ரீத் பண்டிகை: நாமக்கல் ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகைபக்ரீத் பண்டிகையையொட்டி, நாமக்கல் ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை மேற்கொண்டனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்