- Tag results for Narcotics
![]() | உள்துறை அமைச்சர் முன்னிலையில் அழிக்கப்பட்ட 40 ஆயிரம் கிலோ போதைப்பொருள்கள்வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 40 ஆயிரம் கிலோ போதைப்பொருள்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இன்று (அக்டோபர் 8) அழிக்கப்பட்டது. |
![]() | 'ஆரோக்கிய சுற்றுலாவையே ஊக்குவிக்கிறோம்: போதைப்பொருள்களை அல்ல'கோவாவில் ஆன்மிக மற்றும் ஆரோக்கியமான சுற்றுலாவையே ஊக்குவிப்பதாக முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை தெரிவித்துள்ளார். |
ரூ. 1,026 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்குஜராத்தில் ரூ. 1,026 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை மும்பை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். | |
போதைப் பொருள் விற்றால் சொத்துகள் முடக்கம்: முதல்வர் ஸ்டாலின்போதைப் பொருள்கள் விற்பவர்களை கைது செய்து அவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | |
![]() | போதைப் பொருள் தடுப்பு: முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனைபோதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். |
![]() | போதைப்பொருள் ஒழிப்பு: எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். |
![]() | பிரேசில்: காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் பலிபிரேசிலில் குற்றவாளிகளைப் பிடிக்கும்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியாகினர். |
![]() | தில்லியில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்தில்லி ஜாமியா நகரில் இருந்து பஞ்சாப் மற்றும் பிற வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட இருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை தேசிய போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் |
![]() | இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூபாய் 15 கோடி மதிப்புள்ள மேத்தாம் பே தமைன் என்ற போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
![]() | ''ஷாருக்கான் மகனுக்கு எதிராக ஆதாரமில்லை'' : விசாரணைக்குழு தகவலால் பரபரப்புஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இல்லை என சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. |
![]() | போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, இந்தியாவில் நிலவரம்...கொலம்பியா நாட்டைச் சேர்ந்த முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று தென்னிந்தியாவில் காலூன்ற முயன்று வருவதாக தமிழ்நாடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்