- Tag results for Narendra modi
![]() | இந்தியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி வைக்கவுள்ள பிரதமர்!இந்தியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தை கர்நாடகத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 6) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். |
![]() | குஜராத்துக்கு பயனளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்: பூபேந்திர படேல்மத்திய அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வளர்ச்சியை மையப்படுத்திய பட்ஜெட் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். |
![]() | மேகாலயா, நாகாலாந்து தேர்தல்: மோடி தலைமையில் ஆலோசனைமேகாலயா, நாகாலாந்து மாநில தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பட்ஜெட்: பிரதமர் மோடி உரைநடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு வளமான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
![]() | ‘ஊடக செயல்பாட்டை ஆதரிக்கிறோம்’: பிபிசி ஆவணப்படம் குறித்து அமெரிக்கா கருத்துசுதந்திரமான ஊடக செயல்பாட்டை ஆதரிக்கிறோம் என குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. |
![]() | ஒடிசா புடவையில் திரெளபதி முர்மு! ராஜஸ்தான் தலைப்பாகையுடன் மோடி!குடியரசு நாள் விழா கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒடிசா புடவையணிந்து பங்கேற்றார். |
![]() | பிபிசி ஆவணப்படம்: மாணவர்களை எச்சரிக்கும் ஜாமியா பல்கலைக்கழகம்தடையை மீறி பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை திரையிடுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. |
![]() | எகிப்து உடனான வர்த்தகத்தை அதிகரிக்க முடிவு: பிரதமர் மோடிஎகிப்து உடனான வர்த்தகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி புதன்கிழமை தெரிவித்தார். |
![]() | என்சிசி, என்எஸ்எஸ் வீரர்களுடன் கலந்துரையாடிய மோடி!குடியரசு நாளையொட்டி தலைநகர் தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள என்சிசி, என்எஸ்எஸ் தன்னார்வலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன. 25) கலந்துரையாடினார். |
![]() | அஷீம் - நரேந்திர மோடி, விக்ரம் - ராகுல் காந்தி: சுவாரசிய ஒப்பீடு!விஜய் தொலைக்காட்சி தேர்தல் ஆணையம். அதானி, அம்பானிகள் - விளம்பரதாரர்கள். இதில் நடிகர் கமல்ஹாசன் - உச்சநீதிமன்றம். |
![]() | காவல் துறை தலைவர்கள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்புபுதுதில்லியின் பூசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் மூன்று நாள் நடைபெறும் அகில இந்திய காவல்துறை தலைவர்கள் டிஜிபி மற்றும் ஐஜிபி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார். |
![]() | வேகமான வளர்ச்சி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது: பிரதமர் மோடிவேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
![]() | குஜராத் கலவரம்: மோடி தொடர்பான பிபிசியின் விடியோ யூடியூபிலிருந்து நீக்கம்!குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்புள்ளதாக பிபிசி நிறுவனம் வெளியிட்டிருந்த ஆவணப்படம் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. |
![]() | குஜராத் கலவரம்: மோடி தொடர்பான பிபிசியின் பரபரப்பான ஆவணப்படம்2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி!தில்லியில் இரு நாள்கள் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்