- Tag results for Naveen
![]() | பிரிட்டனில் ஜெகன்னாதர் கோயில் கட்ட ஆதரவு தெரிவித்த ஒடிசா முதல்வர்பிரிட்டனில் ஜெகன்னாதர் கோயில் கட்டுவதற்கு தனது அரசு அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஐரோப்பாவில் வசிக்கும் மாநில மக்களுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உறுதியளித்தார். |
![]() | திரெளபதி முா்முவை ஆதரியுங்கள்: ஒடிஸா எம்எல்ஏக்களுக்குநவீன் பட்நாயக் வேண்டுகோள்அனைத்து ஒடிஸா சட்டப்பேரவை உறுப்பினா்களும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரௌபதி முா்முவை ஆதரிக்க வேண்டும் என |
![]() | போப் ஆண்டவரை சந்தித்த ஒடிசா முதல்வர்கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வாடிகன் நகரில் வியாழக்கிழமை சந்தித்து பேசினார். |
![]() | காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தவிா்த்தாா் நவீன் ஜிண்டால்இஸ்லாமியா்களின் இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டம் பிவாண்டி காவல் நிலையத்தில் நவீன்குமாா் ஜிண்டால் |
![]() | செய்தி வாசிப்பாளர் கண்மணி - 'இதயத்தை திருடாதே' நவீன் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்துசெய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் இதயத்தை திருடாதே தொடர் மூலம் பிரபலமான நவீனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. |
![]() | ஒடிசா அமைச்சரவை மாற்றம்: அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமாஒடிசாவில் அமைச்சரவை மாற்றம் நடவுக்கவுள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்துள்ளனர். |
![]() | பேரறிவாளன் விடுதலையை கொண்டாடிய தமிழ்த் திரை இயக்குநர்கள்பேரறிவாளன் விடுதலைக்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். |
![]() | பிரபல சின்னத்திரை நடிகரை காதலிக்கும் கண்மணி: இவரா ? ரசிகர்கள் ஆச்சரியம்பிரபல சின்னத்திரை நடிகரை காதலிப்பதாக கண்மணி அறிவித்துள்ளார். |
![]() | தம்பி அருள்நிதி பட டீசரை வெளியிடும் அண்ணன் உதயநிதிஅருள்நிதியின் தேஜாவு பட டீசரை உதயநிதி ஸ்டாலின் வெளியிடவிருக்கிறார். |
![]() | அன்னை தெரசா அறக்கட்டளைக்கு உதவிக்கரம் நீட்டிய ஒடிசா முதல்வர்அன்னை தெரசா அறக்கட்டளைக்கு ஒடிசா அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. அறக்கட்டளைக்கு நிதியதவி வழங்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். |
![]() | ஒடிசா: மகாநதி மீது மிக நீண்ட பாலம் திறப்புநாட்டிலேயே மிக நீண்ட ஆற்றுப்பாலம் ஒடிசாவில் அமைந்துள்ளது. மகாநதி ஆற்றின் குறுக்கே, கட்டாக்கில் கட்டப்பட்டுள்ள பாலத்தை அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று திறந்துவைத்தார். |
![]() | 'ஒரே மாதிரியான முக பாவனைகளை வைத்துக்கொண்டு...' - விஜய் ஆண்டனி படத்தை விமரிசித்த இயக்குநர்விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படம் குறித்து இயக்குநர் நவீன் தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | ''அறிவியலையும் வரலாற்றையும் படிங்க'' : கடவுள் மறுப்பை விமரிசித்தவருக்கு இயக்குநர் பதிலடிவரலாற்றை குரானிலும் பைபிளிலும் புராணங்களிலும் தேடாதீர்கள் என மூடர் கூடம் இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார். |
![]() | இலவச மருத்துவ திட்டம்: ஒடிசா முதல்வர் தொடக்கி வைத்தார்ஒடிசா மாநிலத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பணமில்லாமல் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறும் வகையில் சுகாதார ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இன்று தொடக்கி வை |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்