• Tag results for New Cases

நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் தொற்று பாதிப்பு: புதிதாக 4,184 பேருக்குத் தொற்று

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  4,184 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 104 பேர் உயிரிழந்தனர்.

published on : 10th March 2022

நாட்டில் புதிதாக 4,575 பேருக்குத் தொற்று: 7,416 பேர் மீண்டனர்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,575 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 145 பேர் உயிரிழந்தனர்.

published on : 9th March 2022

நாட்டில் இதுவரை 177.44 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 177.44  கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

published on : 27th February 2022

நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 176.19 கோடியைக் கடந்தது: சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 176.19 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

published on : 23rd February 2022

ஜெர்மனி: 95 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஜெர்மனியில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 95,24,101 ஆக அதிகரித்துள்ளது.  

published on : 29th January 2022

நாட்டில் புதிதாக 9,765 பேருக்கு தொற்று: 477 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,765 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 477  பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

published on : 2nd December 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை