- Tag results for New Parliament Building
![]() | புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழைக்கால கூட்டத்தொடர்?நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | புதிய நாடாளுமன்ற கட்டடம்: மயில் வடிவில் மக்களவை; தாமரை வடிவில் மாநிலங்களவை!புதிய நாடாளுமன்றத்தின் கட்டடத்தின் சிறப்பு அம்சங்களாக மயில் வடிவில் மக்களவையும்; தாமரை வடிவில் மாநிலங்களவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. |
![]() | புதிய நாடாளுமன்ற திறப்பை முடிசூட்டு விழாவாக பிரதமர் நினைக்கிறார்: ராகுல் காந்திபுதிய நாடாளுமன்ற கட்டடம் மக்களின் குரல். ஆனால், பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முடிசூடும் விழாவாக நினைப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். |
![]() | புதிய நாடாளுமன்ற கட்டடம் மக்களுக்கு அதிகாரமளிக்கும்: பிரதமர் மோடிபுதிய நாடாளுமன்ற கட்டடம் மக்களுக்கு அதிகாரமளிக்கும் அவர்களது கனவுகளை நனவாக்கும் இடமாக இருக்கும் என பிரதமர் நம்புவதாக தெரிவித்துள்ளார். |
ஜனநாயகத்தின் கோயிலான புதிய நாடாளுமன்றம் இந்தியாவை வலிமையாக்கும்: பிரதமர் மோடிபுதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனநாயகத்தின் கோயில் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். | |
![]() | புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க தில்லி புறப்பட்ட 21 ஆதீனங்கள்புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக 21 ஆதீனங்கள் சென்னையில் இருந்து தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர். |
![]() | நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள கமல்ஹாசன் முடிவு! ஆனால்...நாட்டின் நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். |
![]() | புதிய நாடாளுமன்றக் கட்டடம் - புகைப்படங்கள்!தில்லியில் நாளை(மே 28) திறக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. |
![]() | பெருமைமிகு தருணம் |
![]() | இந்தியப் பெருமிதம் செங்கோல்!நாடாளுமன்ற புதிய கட்டடத்தில், 1947 ஆகஸ்டில், திருவாவடுதுறை ஆதீனத்தால் பண்டித நேருவுக்கு அளிக்கப்பெற்ற செங்கோலும் நிறுவப்படவுள்ளது. |
![]() | புதிய நாடாளுமன்றத்தின் உட்புற காட்சிகள் வெளியீடுநாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் உட்புற காட்சிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் அவை, மாடங்கள் உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. |
![]() | புதிய நாடாளுமன்ற கட்டடம்: மக்களிடம் பிரதமர் மோடி புதிய வேண்டுகோள்!புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினைப் பகிர்ந்து, புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
![]() | புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பை நினைவுகூறும் விதமாக ரூ.75 நாணயம் வெளியீடு!புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதை நினைவுகூறும் விதமாக புதிய 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடவுள்ளது. |
![]() | புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா கட்சி நிகழ்ச்சியல்ல: சஞ்சய் ரௌத்புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா என்பது தேசிய நிகழ்வு எனவும், ஒரு கட்சியின் தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல எனவும் சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். |
![]() | புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்புக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம்புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்