- Tag results for New Zealand
![]() | வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்த நியூசிலாந்து!வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
![]() | நியூசிலாந்து - வங்கதேசம் 2-வது டெஸ்ட்: மழையால் பாதித்த இரண்டாம் நாள் ஆட்டம்!வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக பந்துகள் வீசாமலேயே நிறைவடைந்தது. |
![]() | சொந்த மண்ணில் வரலாற்று சாதனை படைத்த வங்கதேசம்!நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. |
![]() | நியூசிலாந்து அபாரம்: பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்கு!உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 401 ரன்கள் குவித்துள்ளது. |
![]() | சாதனை நாயகன்: ரச்சின் ரவீந்திரா!உலகக் கோப்பை போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா. |
![]() | வில்லியம்சன் கம்பேக்: வாழ்வா-சாவா ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சு!உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது பாகிஸ்தான் அணி. |
![]() | நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!உலகக் கோப்பையின் 27வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. |
![]() | சச்சின் சாதனையை சமன்செய்த ரச்சின் ரவீந்திரா!நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். |
![]() | நியூஸிலாந்துக்கு எளிதான வெற்றிஉலகக் கோப்பை கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை புதன்கிழமை வென்றது. |
![]() | வில்லியம்சனுக்கு எலும்பு முறிவு உறுதி: மாற்று வீரருக்கு அழைப்பு விடுத்த நியூசி.!நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு காயம் உறுதியாகியுள்ளது. |
![]() | மீண்டும் கேன் வில்லியம்சனுக்கு காயம்!உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார் கேன் வில்லியம்சன். |
![]() | உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்துவங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
![]() | மிட்செல் சான்ட்னரின் புதிய சாதனைகள்!உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் மிட்செல் சான்ட்னர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். |
![]() | 6வது போட்டி: நெதர்லாந்துக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!உலகக் கோப்பை தொடரின் 6வது போட்டியில் நியூசிலாந்து நெதர்லாந்து அணிகள் மோதின. |
![]() | ரச்சின் ரவீந்திரா போல நான் சிக்ஸர்கள் அடித்ததில்லை: ராகுல் திராவிட்பிரபல நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா குறித்து ராகுல் திராவிட் கூறியது இணையத்தில் வைரலாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்