- Tag results for Night Curfew
![]() | அசாமில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்துஅசாமில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. |
![]() | கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து; திங்கள் முதல் பள்ளிகள் திறப்புகரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும் ஜனவரி 31 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | பிகாரில் இரவு நேர ஊரடங்கு பிப். 6 வரை நீட்டிப்புபிகார் மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு பிப்ரவரி 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. |
![]() | ஆந்திரத்தில் ஜன.31 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்புகரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. |
![]() | ஆந்திரத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: முதல்வர் அறிவிப்புநாட்டில் பல்வேறு மாநிலங்களைத் தொடர்ந்து ஆந்திரத்திலும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. |
![]() | அதிகரிக்கும் கரோனா பரவல்: குஜராத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்புகுஜராத் மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அம்மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. |
![]() | இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கில் போலீசாருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுஇரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கில் போலீசார் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. |
![]() | இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல், ஞாயிறு மட்டும் முழு ஊரடங்கு: முதல்வா் அறிவிப்புதமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வியாழக்கிழமை (ஜன. 6) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. |
![]() | தமிழகத்தில் ஞாயிறு, இரவுநேர முழு ஊரடங்குதமிழகத்தில் நாளை(ஜன.6) முதல் ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். |
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு? முதல்வர் ஆலோசனைதமிழகத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். | |
![]() | பஞ்சாபில் இரவுநேர ஊரடங்கு அமல்: பள்ளி, கல்லூரிகள் மூடல்பஞ்சாபில் இன்றுமுதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளை மூடவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு; பள்ளி, கல்லூரிகள் மூடல்கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. |
![]() | மீண்டும் கட்டுப்பாடுகள்? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைதமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். |
![]() | புதுச்சேரியில் ஜன. 31 வரை இரவுநேர ஊரடங்கு அறிவிப்புபுதுச்சேரியில் ஜனவரி 31 வரை இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. |
![]() | கேரளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை: ஜன. 2 வரை இரவுநேர ஊரடங்குகேரளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்