- Tag results for Nitin Gadkari
![]() | மத்திய அமைச்சரின் அலுவலகத்திற்கு ஒரே நாளில் இரண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள்மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்து ஒரே நாளில் இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | பெங்களூரு - சென்னை விரைவுச்சாலை 2024, மார்ச் மாதத்தில் நிறைவுபெறும்: நிதின் கட்கரிபெங்களூரு - சென்னை விரைவுச்சாலை 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். |
![]() | பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை: அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வுபெங்களூரு - சென்னை இடையேயான விரைவுச் சாலைப் பணிகளை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு செய்தார். |
![]() | 18 லட்சத்துக்கு மேல் மின்சார வாகனங்கள் பதிவு- அமைச்சா் கட்கரிநாட்டில் இதுவரை 18 லட்சத்துக்கு மேல் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். |
![]() | சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 2,076 பேர் பலிசென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் 2,076 பேர் பலியாகியுள்ளனர். |
![]() | நாட்டிலேயே முதன் முறையாக கிருஷ்ணா நதி மீது ரூ.1,082 கோடி செலவில் கேபிள் பாலம்!நாட்டிலேயே முதன் முறையாக, ரூ.1,082 கோடி செலவில் தெலங்கானா மற்றும் ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் விதமாக கிருஷ்ணா நதி மீது 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த கேபிள் (கம்பி) பாலம் அமையவுள்ளது. |
![]() | அமெரிக்காவுக்கு நிகராக உ.பி.யில் சாலை உள்கட்டமைப்பு: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிஅமெரிக்காவுக்கு நிகராக உ.பி.யில் சாலை உள்கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். |
![]() | மின்சார பேருந்துகளில் ஒரே மாதிரியானமின்னேற்று வசதி: நிதின் கட்கரி அறிவுறுத்தல்வெவ்வேறு உற்பத்தி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மின்சார பேருந்துகளில் ஒரே மாதிரியான மின்னேற்று (சாா்ஜிங்) வசதி இருப்பதை உறுதிப்படுத்துமாறு துறை அதிகாரிகளுக்கு |
![]() | நடிகா் அக்ஷய்குமாா் நடித்த விளம்பரத்தில் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார்கள்?ஹிந்தி நடிகா் அக்ஷய்குமாா் நடித்து வெளியாகியுள்ள விழிப்புணா்வு விளம்பரம் வரதட்சிணையை ஊக்குவிப்பது போல் உள்ளது என்று பல்வேறு தரப்பினா் குற்றஞ்சாட்டியுள்ளனா். |
![]() | ‘எதிர்காலங்களில் சுங்கச் சாவடிகளே இருக்காது’: விரைவில் புதிய திட்டம்எதிர்காலங்களில் சுங்கச் சாவடிகளே இல்லாத வகையில் புதிய திட்டத்தை கொண்டு வரவுள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். |
![]() | நெடுஞ்சாலை திட்டங்களில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்புஇந்தியாவில் உள்ள சாலை மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார். |
![]() | பெங்களூருவில் பறக்கும் பேருந்து: நிதின் கட்கரி யோசனைபறக்கும் பேருந்து திட்டம் கொண்டு வருவது குறித்து தொழில்நுட்ப அறிக்கையை தயார் செய்யவிருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். |
![]() | பின் இருக்கை பயணிகளுக்கும் ‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை அமைப்பு: அமைச்சா் நிதின் கட்கரி வலியுறுத்தல்நான்கு சக்கர வாகனங்களின் பின் இருக்கையில் பயணிப்பவா்களுக்கான ‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை ஒலி அமைப்பை கட்டாயமாக்குவது குறித்து அரசு திட்டமிட்டுள்ளதாக |
![]() | 'கிணற்றில் கூட குதிப்பேன், காங்கிரஸில் இணைய மாட்டேன் என நண்பரிடம் கூறினேன்'கிணற்றில் கூட குதித்துவிடலாம், ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணையக் கூடாது என்று தான் நம்பியதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். |
![]() | சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக விரைவில் புதிய நடைமுறை: மத்திய அமைச்சா் நிதின் கட்கரிநாட்டில் சுங்கச் சாவடிகளுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்