• Tag results for Nitish Kumar

பிகார் சட்டப்பேரவையில் இட ஒதுக்கீடு உயர்வு மசோதா நிறைவேற்றம்!

பிகார் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தும் மசோதா மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

published on : 9th November 2023

இந்தியாவே உங்களால் தலைகுனிகிறது: நரேந்திர மோடி!

பிகார் மாநில முதல்வரின் சர்ச்சையான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

published on : 8th November 2023

பெண்கள் குறித்து சா்ச்சை கருத்து: பேரவையில் மன்னிப்பு கோரிய பிகாா் முதல்வா் நிதீஷ்

பிகாா் சட்டப்பேரவையில் பெண்கள் குறித்து முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்த கருத்து சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, தனது கருதுக்காக சட்டப்பேரவையில் முதல்வா் மன்னிப்பு கோரினாா்.

published on : 8th November 2023

பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து: நிதீஷ் குமார் கோரிக்கை!

பிகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

published on : 7th November 2023

இந்தியா கூட்டணியில் தொய்வா? - நிதீஷ் குமாருடன் தொலைபேசியில் பேசிய கார்கே!

இந்தியா கூட்டணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறிய நிலையில் அவரிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசியில் இன்று பேசியுள்ளார். 

published on : 4th November 2023

அதிகாரிகள் முகத்தில் துப்புங்கள்! விவசாயிகளுக்கு முன்னாள் அமைச்சர் அறிவுரை

வேலை செய்யாத அதிகாரியின் முகத்தில் எச்சில் துப்புங்கள் என்று விவசாயிகளுக்கு பிகார் முன்னாள் அமைச்சர் சுதாகர் சிங் அறிவுறுத்தியுள்ளார். 

published on : 10th October 2023

முதல்வரின் வாகனம் செல்வதற்காக ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்!

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் வாகனம் செல்வதற்காக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் இருந்த ஆம்புலன்ஸ் வாகனம் சுமார் ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

published on : 30th September 2023

மக்களவைத் தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் தயார்: நிதீஷ் குமார்

நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

published on : 18th September 2023

பிகாா்: ஆசிரியா் தின நிகழ்ச்சியில் தவறி விழுந்த முதல்வா் நிதீஷ்

பிகாா் மாநிலம் பாட்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆசிரியா் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தடுமாறி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

published on : 6th September 2023

இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: பிகார் முதல்வர் நிதீஷ் குமார்

இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.  

published on : 27th August 2023

அடுத்தது பிகார்?

மகாராஷ்டிரத்தைத் தொடர்ந்து, பிகாரிலும் கட்சியை உடைத்து நிதீஷ் குமார் ஆட்சி கவிழ்க்கப்படலாம்...

published on : 4th July 2023

கலைஞர் கோட்ட திறப்பு விழா: நிதீஷ் குமார் வருகை ரத்து

திருவாரூரில் கலைஞர் கோட்ட திறப்பு விழாவையொட்டி தமிழ்நாடு வரவிருந்த பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

published on : 20th June 2023

பிகார் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கார்கே, ராகுல் பங்கேற்பார்கள்: காங்கிரஸ் உறுதி

பிகார் மாநிலம் பாட்னாவில் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வரும் ராகுல் காந்திக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படும்

published on : 19th June 2023

ஜூன் 20ல் கலைஞர் கோட்டத்தை திறக்கிறார் பிகார் முதல்வர் 

திருவாரூரில் ஜூன் 20ஆம் தேதி கலைஞர் கோட்டத்தை பிகார் முதல்வர் நிதீஷ்குமார் திறந்துவைக்கிறார். 

published on : 18th June 2023

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் வரும் 12 ஆம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

published on : 5th June 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை