- Tag results for Northeast monsoon
![]() | வடகிழக்குப் பருவமழை: பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவுவடகிழக்குப் பருவமழை காலத்தில் மாணவா்களின் பாதுகாப்பு கருதி அரசு, தனியாா் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலா் காகா்லா உஷா தெரிவித்துள்ளாா். |
![]() | வடகிழக்குப் பருவ மழை: பெரும்பாலான மாவட்டங்களில் சராசரி அளவில் பெய்யும்2021 ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவ மழை தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் சராசரி அளவில் பெய்யும் என்று கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. |
![]() | வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு: ஆணையர் ஆய்வுசென்னையில் வடகிழக்குப் பருவமழையையொட்டி, மாநகராட்சி சாா்பில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆணையா் ககன்தீப் சிங் பேடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். |
![]() | சென்னையில் வெள்ள தடுப்புப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வுவடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வருகிறார். |
![]() | ‘பருவமழை காலத்தில் பாதிப்பை தடுக்க வேண்டும்’: முதல்வர் அறிவுறுத்தல்வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டும் என அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். |
![]() | வடகிழக்கு பருவமழை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்