• Tag results for O. Panneerselvam

துப்பாக்கி சுடும் மையங்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா ஆய்வு செய்க:  ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

துப்பாக்கி சுடும் மையங்கள் மக்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

published on : 28th January 2022

ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி(63) உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

published on : 1st September 2021

இன்றும் நாளையும் பேரவை புறக்கணிப்பு: ஓபிஎஸ்

தமிழக அரசை கண்டித்து இன்றும் நாளையும் சட்டப்பேரவையில் அதிமுக பங்கேற்காமல் புறக்கணிக்க உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

published on : 18th August 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை