• Tag results for Office

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு!

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

published on : 6th December 2023

மீட்புப் பணிகளுக்காக கூடுதல் ஐஏஎஸ் அதிகாரிகள்!

சென்னையில் மீட்புப் பணிகளுக்காக கூடுதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. 

published on : 4th December 2023

மிக்ஜம் புயல்...சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு கூடுதலாக குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம்

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்கென சென்னை, தாம்பரம்,ஆவடி மாநகராட்சிகளுக்கு கூடுதலாக மூத்த குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

published on : 4th December 2023

புயல் முன்னெச்சரிக்கை, மீட்புப் பணி: குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம்

மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளுக்காக, சென்னை,தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கு  குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

published on : 3rd December 2023

மேலும் சில அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு

அரசு ஊழியரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அலுவலர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய மற்ற அலுவலர்களிடமும் விசாரணை நடத்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்துள்ளது.

published on : 2nd December 2023

ஹமாஸ் விடுவித்த பிணைக் கைதிகளின் பட்டியலை வெளியிட்டது இஸ்ரேல்

ஹமாஸ் படையினா் வெள்ளிக்கிழமை விடுதலை செய்த பிணைக் கைதிகள்13 பேரின் விவர பட்டியலை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

published on : 25th November 2023

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளது.

published on : 24th November 2023

காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை: ரூ.6,03,500 பறிமுதல்

காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நள்ளிரவு வரை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 500 பறிமுதல்

published on : 10th November 2023

10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (நவ. 6) உத்தரவிட்டுள்ளது.

published on : 6th November 2023

தெலங்கானா அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை 

தெலங்கானா அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 5th November 2023

வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

நாகை மாவட்டம், வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

published on : 2nd November 2023

மாதத்தில் 10 நாள்களாவது அலுவலகத்திற்கு வர வேண்டும்: இன்ஃபோசிஸ்

வாரத்தின் 5 நாள்களிலும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவுறித்தியிருந்தது.

published on : 1st November 2023

வளர்ப்பு பிராணியால் சச்சரவு, ஐஏஎஸ் அதிகாரி அத்துமீறல்: வைரலாகும் விடியோ!

நொய்டாவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி, ஒரு பெண்ணைத் தாக்கிய விடியோ தற்போது வைரலாகி வருகிறது.

published on : 31st October 2023

நீடாமங்கலம் அஞ்சலக அலுவலரைக் காணவில்லை!

நீடாமங்கலம் தபால் நிலைய அதிகாரியை காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். 

published on : 25th October 2023

ராணுவ மருத்துவ சேவை பிரிவு தலைமை இயக்குநராக முதல் பெண் அதிகாரி நியமனம்

ஏா் மாா்ஷல் சாதனா சக்சேனா நாயா் ராணுவத்தின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டாா். இதன்மூலம் முதன்முறையாக அப்பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளாா்.

published on : 25th October 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை