- Tag results for P. Chidambaram
![]() | எதனடிப்படையில் அமலாக்கத்துறை தன் விசாரணையைத் தொடங்கியுள்ளது? ப.சிதம்பரம்எதனடிப்படையில் அமலாக்கத்துறை தன் விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். |
முதல்வர் ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்புதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் திங்கள்கிழமை காலை நேரில் சந்தித்தார். | |
![]() | மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம்மாநிலங்களவைத் தேர்தலுக்கு தமிழகத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
![]() | பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை குறைப்பதே விலை குறைப்பாகும்: ப.சிதம்பரம்கடந்த இரண்டு மாதங்களில் லிட்டருக்கு ரூ.10 விலை உயர்த்திவிட்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் லிட்டருக்கு ரூ.7 என விலை குறைப்பது, அதிகமாகக் கொள்ளையடித்து, பின்னர் குறைவாகக் கொடுப்பதற்குச் சமம் |
![]() | 1991 பொருளாதார சீரமைப்பை போன்று மற்றொரு புனரமைப்பு தேவை: ப.சிதம்பரம்1991 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதாரத்தை திருத்தியமைக்கப்பட்டு சீா்குலைவை தடுக்க வேண்டும் |
![]() | மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது வருத்தம் அளித்தது: ப.சிதம்பரம் கண்டனம்மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். |
![]() | வாட் வரியை குறைக்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? - ப.சிதம்பரம்மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதே வாட் வரியால்தான். அதை குறைக்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது என முன்னாள் மத்திய நியமமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | எல்லாக் குடும்பங்களும் ஒரு முறை குழந்தைகளுடன் இந்த அறிவுக் கூடத்திற்கு சென்று வாருங்கள்: ப.சிதம்பரம்முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்குச் சென்று வந்த அனுபம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். |
![]() | உப்பு சத்தியாகிரக நினைவுப் பேரணி 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும்: ப.சிதம்பரம்2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக உப்பு சத்தியாகிரக நினைவுப் பேரணி அமையும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். |
![]() | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்: ப.சிதம்பரம் வேண்டுகோள்நாளை நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | 2024 தேர்தலுக்கு முன்பாகவே மோடி அரசு மேலும் அதிநவீன உளவு மென்பொருளை வாங்கலாம்: ப.சிதம்பரம்2024 தேர்தலுக்கு முன்பாகவே இன்னும் அதிநவீன உளவு மென்பொருளை மோடி தலைமையிலான பாஜக அரசு வாங்கலாம். இதற்காக நாம் 4 கோடி டாலர் வரை கொடுக்க முடியும். |
![]() | இடைத்தேர்தல் முடிவுகள் ஒரு பகுப்பாய் சிந்தனையை தூண்டுகிறது: ப.சிதம்பரம்13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகள், 29 பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் முடிவுகள் பற்றிய ஒரு பகுப்பாய் சிந்தனையை தூண்டும் வகையில் இருப்பதாக |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்