- Tag results for P. chidambaram
![]() | ரூபாய் மதிப்பு தொடர் சரிவு... பிரதமருக்கு சிதம்பரம் அறிவுரை என்ன தெரியுமா?ரூபாய் மதிப்பு தொடர் சரிந்து வருவதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட பொருளாதர நிபுணர்களுடன் ஆலோசித்து தீர்வு காண வேண்டும் |
![]() | மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? ப.சிதம்பரம் தாக்குமதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்? |
![]() | சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் நிதியமைச்சர்: ப.சிதம்பரம்சமானிய மக்களிடமிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலகி நிற்கிறார். அவர் பணவீக்கம் குறித்து கவலைப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். |
![]() | ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்தது விவாதப்பொருளே அல்ல: ப. சிதம்பரம்நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்தது பற்றியெல்லாம் ஒரு விவாதப்பொருளே அல்ல என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். |
![]() | இலங்கையில் போராட்டங்கள் முடிவுக்கு வராது: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். |
![]() | தமிழில் பதவியேற்றுக் கொண்ட மாநிலங்களவை உறுப்பினர்கள்மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து புதிதாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். |
![]() | ஜெர்மனியில் மோடி பேசிய சில தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும்: ப.சிதம்பரம்ஜொ்மனி சென்றுள்ள பிரதமா் மோடி, மியூனிக் நகரில் உள்ள இந்திய சமூகத்தினரிடம் பேசியதின் சில தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் |
![]() | எதனடிப்படையில் அமலாக்கத்துறை தன் விசாரணையைத் தொடங்கியுள்ளது? ப.சிதம்பரம்எதனடிப்படையில் அமலாக்கத்துறை தன் விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். |
முதல்வர் ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்புதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் திங்கள்கிழமை காலை நேரில் சந்தித்தார். | |
![]() | மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம்மாநிலங்களவைத் தேர்தலுக்கு தமிழகத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
![]() | பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை குறைப்பதே விலை குறைப்பாகும்: ப.சிதம்பரம்கடந்த இரண்டு மாதங்களில் லிட்டருக்கு ரூ.10 விலை உயர்த்திவிட்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் லிட்டருக்கு ரூ.7 என விலை குறைப்பது, அதிகமாகக் கொள்ளையடித்து, பின்னர் குறைவாகக் கொடுப்பதற்குச் சமம் |
![]() | 1991 பொருளாதார சீரமைப்பை போன்று மற்றொரு புனரமைப்பு தேவை: ப.சிதம்பரம்1991 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதாரத்தை திருத்தியமைக்கப்பட்டு சீா்குலைவை தடுக்க வேண்டும் |
![]() | மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது வருத்தம் அளித்தது: ப.சிதம்பரம் கண்டனம்மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். |
![]() | வாட் வரியை குறைக்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? - ப.சிதம்பரம்மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதே வாட் வரியால்தான். அதை குறைக்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது என முன்னாள் மத்திய நியமமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | எல்லாக் குடும்பங்களும் ஒரு முறை குழந்தைகளுடன் இந்த அறிவுக் கூடத்திற்கு சென்று வாருங்கள்: ப.சிதம்பரம்முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்குச் சென்று வந்த அனுபம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்