- Tag results for PM CARES
'பி.எம். கேர்ஸ்' அறங்காவலர்களாக ரத்தன் டாடா, நீதிபதி கே.டி.தாமஸ் உள்ளிட்டோர் நியமனம்!பி.எம். கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக ரத்தன் டாடா, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். | |
![]() | மனரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை: மோடி பேச்சுபாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள். மனரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். |
![]() | ‘பிஎம் கோ்ஸ்’ திட்டம் பிப்.28 வரை நீட்டிப்புநோய்த் தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ‘பிஎம் கோ்ஸ்’ திட்டத்தை வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய மகளிா், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | பி.எம். கேர்ஸ் நிதி: ராகுல் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்பி.எம். கேர்ஸ் நிதி தொடர்பான ராகுல் குற்றச்சாட்டு உண்மையில்லை என்று மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT