• Tag results for PM Modi

பல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை

ஒடிசா மாநிலத்தின் பாலிங்கிர் மாவட்டத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். குர்தா-பாலிங்கர் இடையிலான ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

published on : 15th January 2019

சர்தார் வல்லபாய் படேல் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பு 

உலகிலேயே மிக உயரமான சிலையான, சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

published on : 31st October 2018

மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்

துவாரகாவில் நடக்கவிருக்கும் சர்வதேச மாநாட்டுக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் எக்ஸ்போ மையம் திறப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி  சக பயணிகளோடு, பயணியாக, மெட்ரோ ரயிலில் பயணித்தார். 

published on : 21st September 2018

மாணவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய மோடி

பிரதமர் மோடி தமது 69வது பிறந்தநாளையொட்டி அவர் பிறந்த நாரூர் கிராமத்தில், படித்த தொடக்கப் பள்ளியில் தமது பிறந்தநாளை சுமார் 200 மாணவர்களுடன் கொண்டாடினார்.

published on : 18th September 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை