• Tag results for Pa. Raghavan

20. சொர்க்க உணவு

ஆம்பூர் பிரியாணி என்றவுடன், நாடெங்கிலும் ஆம்பூரின் பெயர் சொல்லி விளம்பரப்படுத்தப்படும் ‘நட்சத்திர பிரியாணி’ என்று நீங்கள் நினைத்தால், அது வானத்தைப் போன்ற பெரிய ஏமாற்றமாகிவிடும்.

published on : 14th January 2019

158. பூரணி

உதகமண்டலத்தில் ரன்னிமேடு என்று ஓர் இடம் உண்டு. உலகின் மிக அழகான ரயில்வே ஸ்டேஷன் அந்த ஊரில் இருப்பதுதான் என்று எனக்குத் தோன்றும். ரன்னிமேடு ரயில்வே ஸ்டேஷன் தரை மட்டத்திலேயே இருக்கும்.

published on : 24th October 2018

157. வடக்கிருத்தல்

அவன் ஒரு பூரண யோகி. ஆனால் தனது யோகம் முழுவதையும் அயோக்கியத்தனங்களால் மூடி மறைத்தவன். விமரிசகர்களுக்கு இடம் கொடுத்துத் தோற்கடிக்கும் கலையே அவனது யோகத்தின் உச்சம்.

published on : 23rd October 2018

156. கட்டவிழ்ப்பு

வினோத்திடம் அவ்வளவு நீளக் கதை சொன்னவளுக்கு, மூன்று பேர் ஒன்றாக இருக்கும்போது பேசுவதற்கு ஒரு சொல்கூட இல்லாமல் போய்விட்டது. திரும்பத் திரும்ப அவளைப் பேசவைக்க நாங்கள் முயற்சி செய்து பார்த்தோம்.

published on : 22nd October 2018

155. கோழைப் பேய்

எனக்கு அம்மாவின் கற்பனை வளம் பற்றிய பிரமிப்பு அதிகரித்துக்கொண்டே போனது. தனது மானசீகத்தில் அவள் பிரம்மாண்டமானதொரு கோட்டைச் சுவரை எழுப்பியிருக்கிறாள். 

published on : 19th October 2018

154. துடைப்பக் கட்டை

பாசம். தனது பல்லாயிரம் கூர்நகக் கரங்களுடன் எப்போதும் கட்டியணைத்து நொறுக்கிக் கிழிக்கக் காத்திருக்கும் அகண்ட பெருமிருகம்.

published on : 18th October 2018

153. புன்னகைக் காலம்

அம்மா அப்படியேதான் கிடந்தாள். அசைவே இல்லை. நான் மூக்கருகே கையைக் கொண்டு சென்று வைத்துப் பார்த்தேன். சுவாசம் இருந்தது. நாடி பார்த்தேன். ஓடிக் களைத்து நிற்கப்போகிற வேகத்தில்தான் இயங்கிக்கொண்டிருந்தது.

published on : 17th October 2018

152. கோடிட்ட இடங்கள்

ஏதோ ஒரு பெண் வடிவில் இருந்துதான் எல்லோரும் தோன்றுகிறோம். ஏதோ ஒரு பெண் வடிவை அம்மா என்கிறோம். என்னைப் பொறுத்தவரை எல்லாப் பெண்களுமே ஒன்றுதான்.

published on : 16th October 2018

151. நிழல் வெளி

அம்மாவும் அப்பாவும் கோயிலில் வெண் பொங்கலும் புளியோதரையும் தளிகை விட்டு, ஊர் முழுவதற்கும் அன்னதானம் செய்தார்கள்.

published on : 15th October 2018

150. மைதிலி

அவள் திரும்புவதற்குள் அவளது கணவர் திரும்பிப் பார்த்தார். அம்மாவுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ரயிலில் இருந்து குதித்துவிடலாமா என்று நினைத்தாள். ஆனால்..

published on : 12th October 2018

149. பொம்மைகள்

அவள் எதிரே இருந்த சமாதியில் ஒரு சிறு அசைவு ஏற்படுவது போல இருந்தது. அது தன் பிரமை என்று அவள் நினைத்தாள். உற்றுப் பார்த்தபோது மீண்டும் ஒரு அசைவு உண்டானது.

published on : 11th October 2018

148. மரண வாக்குமூலம்

பேயான பின் தவமிருந்து என்னென்னவோ வரமெல்லாம் வாங்கியிருக்கிறாள் போலிருக்கிறது. பேய்களுக்கு அது அத்தனை எளிது என்பது முன்னமே தெரிந்திருந்தால், நாமும்..

published on : 10th October 2018

147. கொலைக் குறிப்பு

சித்ரா தன்னைக் கொல்லச் சொல்லித் தன் அண்ணனிடமே கேட்டிருப்பது தெரியுமானால் அவனுக்கு என்ன தோன்றும்? அது கிருஷ்ணன் அளிக்க விரும்பும் தண்டனையாக அல்லவா நினைத்துக்கொள்வான்?

published on : 9th October 2018

146. திரிபுவனச் சக்கரவர்த்தி

எல்லா வேளையும் அறுசுவை உணவு உண்டு, சப்ர மஞ்ச கட்டிலில் படுத்துறங்கி, தோன்றினால் நீதி போதனை சொல்லிக்கொண்டு, ஒன்றும் தோன்றாதபோது பல்லக்கில் ஏறி உலகைச் சுற்றி வரலாம்.

published on : 8th October 2018

145. சம்ஹார தேவி

உன்னை நான் அந்தத் தெய்வங்களுள் ஒன்றென நியமிக்கிறேன். உன்னைப் பிறப்பற்றவன் ஆக்குகிறேன். அழிவற்றவன் ஆக்குகிறேன். பிரபஞ்சம் முழுதும் ஆளும் தகுதியை உனக்கு நான் உருவாக்கித் தருகிறேன்.

published on : 5th October 2018
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை