- Tag results for Parliament
![]() | புதிய நாடாளுமன்ற கட்டடம்: மயில் வடிவில் மக்களவை; தாமரை வடிவில் மாநிலங்களவை!புதிய நாடாளுமன்றத்தின் கட்டடத்தின் சிறப்பு அம்சங்களாக மயில் வடிவில் மக்களவையும்; தாமரை வடிவில் மாநிலங்களவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. |
![]() | புதிய நாடாளுமன்ற திறப்பை முடிசூட்டு விழாவாக பிரதமர் நினைக்கிறார்: ராகுல் காந்திபுதிய நாடாளுமன்ற கட்டடம் மக்களின் குரல். ஆனால், பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முடிசூடும் விழாவாக நினைப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். |
![]() | புதிய நாடாளுமன்றம்: செங்கோல் முன்பு உரையாற்றும் மோடி!புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். |
![]() | நடராஜர் கோயிலில் செங்கோல் வழிபாடு!புதுதில்லியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில், பிரதமர் நரேந்திரமோடியால் செங்கோல் வைக்கப்பட்டதை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் செங்கோல் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
![]() | புதிய நாடாளுமன்ற கட்டடம் மக்களுக்கு அதிகாரமளிக்கும்: பிரதமர் மோடிபுதிய நாடாளுமன்ற கட்டடம் மக்களுக்கு அதிகாரமளிக்கும் அவர்களது கனவுகளை நனவாக்கும் இடமாக இருக்கும் என பிரதமர் நம்புவதாக தெரிவித்துள்ளார். |
![]() | புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு: நாட்டு மக்களுக்கு யோகி ஆதித்யநாத் வாழ்த்து!புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படும் நாளான இன்று நாட்டு மக்களுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். |
![]() | நாதஸ்வரத்தில் இசைக்கப்பட்ட வந்தே மாதரம் பாடல்!புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் நாதஸ்வர இசைக் கருவியில் வாசிக்கப்பட்டது. |
![]() | நாடாளுமன்ற திறப்பு விழாவில் அனைத்து மத வழிபாடு!புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் சர்வமத பிரார்த்தனை தொடங்கியுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலவேறு தலைவர்கள் கலந்துகொண்டனர். |
ஜனநாயகத்தின் கோயிலான புதிய நாடாளுமன்றம் இந்தியாவை வலிமையாக்கும்: பிரதமர் மோடிபுதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனநாயகத்தின் கோயில் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். | |
தனி விமானம் மூலம் தில்லி சென்றார் திருவாடுதுறை ஆதீனம்!நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தனிவிமானம் மூலமாக திருவாவடுதுறை ஆதீனம் தில்லி சென்றுள்ளார். | |
![]() | புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க தில்லி புறப்பட்ட 21 ஆதீனங்கள்புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக 21 ஆதீனங்கள் சென்னையில் இருந்து தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர். |
![]() | நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள கமல்ஹாசன் முடிவு! ஆனால்...நாட்டின் நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். |
![]() | மடாதிபதிகள் உள்ளே.. குடியரசுத் தலைவர் வெளியே: சு. வெங்கடேசன் எம்.பி. கருத்துபுதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கருத்துத் தெரிவித்துள்ளார். |
![]() | புதிய நாடாளுமன்றக் கட்டடம் - புகைப்படங்கள்!தில்லியில் நாளை(மே 28) திறக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. |
புதிய நாடாளுமன்றத்தின் தேவை என்ன? - நிதீஷ் குமார் கேள்விதில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 28) திறந்துவைக்கிறார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்