- Tag results for Perumal
![]() | ஆடி அமாவாசை: வீரராகவர் கோயிலில் பக்தர்கள் வழிபாடுஆடி அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் திருக்கோயில் திருக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். |
![]() | மானாமதுரை சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜைசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. |
![]() | சனி தோஷத்துக்கு தீர்வு காணும் வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள்இட பிரச்னை, சனி தோஷத்துக்கு தீர்வு காணும் திருத்தலங்களாக வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள் திகழ்கின்றன. |
![]() | கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் கோவில்களுக்கு ராஜகோபுரம்: இணை ஆணையர் தகவல்அருள்மிகு கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் கோவில்களுக்கு கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் ராஜகோபுரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்படும் |
சித்திரைத் தேர் திருவிழா நிறைவு: சங்ககிரி மலைக்கு திரும்பினார் சென்னகேசவப் பெருமாள்சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தேர் திருவிழா நிறைவு பெற்று சுவாமி செவ்வாய்க்கிழமை திருமலைக்கு திரும்பினார். | |
![]() | திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா பிரம்மோற்சவ தேரோட்டம்செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சித்திரைப்பெருவிழா பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது. |
![]() | 'பரியேறும் பெருமாள்' நடிகருக்கு கட்டித்தந்த புது வீடு திறப்புபரியேறும்பெருமாள் படத்தில் நடித்த கிராமியக் கலைஞருக்கு மாவட்ட நிர்வாகமும் தமுஎகசவும் சமூக ஆர்வலர்களுமாகப் புதிய வீட்டைக் கட்டித் தந்துள்ளனர். |
தேடி வந்து அருளும் தாடிக்கொம்பு பெருமாள்!திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள "தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள்' ஆலயம். | |
![]() | ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் பரமபதவாசல் திறப்புவைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. |
![]() | ஸ்ரீரங்கம்: 21 நாள்களிலும் மூலவர் முத்தங்கி சேவைவைகுந்த ஏகாதசி பெருவிழாவில், 21 நாள்களிலும் மூலவர் பெரியபெருமாளுக்கு முத்தங்கி சேவை நடைபெறுகிறது. |
![]() | பகல்பத்து: கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி, கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள். |
![]() | பிரம்மஹத்தி தோஷம் போக்கிய பிந்து மாதவப் பெருமாள்!மாதவனை காண்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் இந்த மானுடம். அப்படிப்பட்ட மாதவன் தனது இரு தேவியர்களுடன் இணையில்லா அழகுடன் திகழும் திருத்தலம்தான் துத்திப்பட்டு. |
![]() | எடப்பாடி அருகே பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்புஎடப்பாடி அடுத்த நெடுங்குளம் பகுதியில் வரதராஜ பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழா புதன்கிழமை காலை நடைபெற்றது. |
![]() | புரட்டாசி 5ஆம் சனிக்கிழமை: ஆண்டாள் கிளியுடன் காட்சியளித்த திருவண்ணாமலை சீனிவாச பெருமாள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் சனிக்கிழமை பெய்த சாரல் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் திரண்டு வந்து சீனிவாச பெருமாளை சாமி தரிசனம் |
![]() | சங்ககிரி பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனிக்கிழமை சிறப்பு பூஜைகள்!சேலம் மாவட்டம், சங்ககிரி சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத 4 ஆவது வார சனிக்கிழமையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்