- Tag results for Pinarayi Vijayan
![]() | ஆளுநர் தனது கடமையைச் செய்வதில்லை - கேரள முதல்வர் பினராயி விஜயன்கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கும், அம்மாநில ஆளுநருக்குமிடையே வார்த்தைப் போர் நீடித்து வருகிறது. |
![]() | கேரள முதல்வருக்கு கொலை மிரட்டல்!கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை தலைமையகத்தில் போலீஸார் தெரிவித்தனர். |
![]() | களமச்சேரி குண்டுவெடிப்பு துரதிருஷ்டவசமானது: கேரள முதல்வர்களமச்சேரி குண்டுவெடிப்பு துரதிருஷ்டவசமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். |
![]() | வந்தே பாரத் ரயிலில் முதன்முறையாக பயணித்த கேரள முதல்வர்கேரள முதல்வர் பினராயி விஜயன் முதன்முறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று பயணம் மேற்கொண்டார். |
![]() | ஜெயிலர் படம் பார்த்த கேரள முதல்வர் பினராயி விஜயன்!தமிழக முதல்வர் ஸ்டாலினைத் தொடர்ந்து ரஜினி ஜெயிலர் படத்தை கேளர முதல்வர் பினராயி விஜயனும் பார்த்து மகிழ்ந்துள்ளார். |
![]() | கேரளா அல்ல, இனி கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற முடிவு!கேரள மாநிலத்தின் பெயரை மாற்ற அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. |
![]() | பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீா்மானம்: ஒருமனதாக நிறைவேற்றம்பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. |
![]() | ஓணம்: வளைகுடா நாடுகளுக்குத் தனி விமானங்களை இயக்கக் கோரிக்கை!ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளத்துக்கு தனி விமானங்களை இயக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். |
![]() | அரசியல் நோக்கத்துக்காக பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது: பினராயி விஜயன்மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு பின்னணியில் அவர்களது அரசியல் ஆதாய நோக்கம் இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். |
![]() | கியூபாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன்!கேரள முதல்வர் பினராயி விஜயன் இரண்டு நாள் பயணமாக இன்று கியூபாவுக்கு வருகை தந்துள்ளார். |
![]() | முற்போக்கு சிந்தனைகளின் கலங்கரை விளக்கம் கேரளா: அமெரிக்காவில் முதல்வர் பினராயி விஜயன் பேச்சுகேரளா 'முற்போக்கு சிந்தனைகளின் கலங்கரை விளக்கமாக பிரகாசிக்கிறது,' அங்கு ஒவ்வொரு குரலும் முக்கியமானது மற்றும் ஒற்றுமையின் உணர்வு பிரகாசமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் |
கேரள படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்கேரளத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். | |
![]() | வந்தே பாரத்: ரயில்வே அமைச்சருக்கு பினராயி விஜயன் கடிதம்மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். |
'ஆளுநர்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை தேவை' - மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் பதில்ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிராக கூட்டு நடவடிக்கை தேவை என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்துள்ளார். | |
கேரள - ஜார்கண்ட் முதல்வர்கள் சந்திப்பு!திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து பேசினர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்