- Tag results for Plus 2
![]() | பிளஸ் 2 மறுகூட்டல்: அறிவிப்பு வெளியீடுபிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்வது, மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வது குறித்த அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. |
![]() | மாணவர்களுக்கு சான்றிதழ்களை உடனடியாக வழங்க முதல்வர் அறிவுறுத்தல்வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டு வரும் சான்றிதழ்களை மாணவ - மாணவிகளுக்கு உடனடியாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். |
![]() | பிளஸ் 2 தேர்வு முடிவு: கடலூர் மாவட்டம் 27-ஆவது இடம்!பிளஸ் 2 தேர்வு முடிவு திங்கள்கிழமை வெளியானது. இதில் கடலூர் மாவட்டம் 27 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. |
![]() | பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 37-வது இடத்திற்கு முன்னேறியது வேலூர்!பிளஸ் 2 பொதுத்தேர்ச்சி விகிதத்தில் கடந்தாண்டு தமிழகத்தின் கடைசியிலிருந்த (38 ஆவது இடம்) வேலூர் மாவட்டம் இந்தாண்டு 37 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. |
நாமக்கல்: மாநில அளவில் ஒரே திருநங்கை மாணவி தேர்ச்சிபிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற திருநங்கை மாணவி 337 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். | |
![]() | பிளஸ் 2: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90.82 சதவீதம் தேர்ச்சிபிளஸ் 2 தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90.82 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
![]() | பிளஸ் 2: நாகை மாவட்டத்தில் 91% மாணவர்கள் தேர்ச்சிபிளஸ் 2 பொதுத்தேர்வில் நாகை மாவட்டத்தில் 91% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
![]() | பிளஸ் 2 தேர்வில் 600 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாணவி சாதனை!பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். |
![]() | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 89.69 சதவீதம் தேர்ச்சிகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 89.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
![]() | பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19-ல் துணைத்தேர்வு!பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணைத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. |
![]() | பிளஸ் 2: வழக்கம்போல் இந்தாண்டும் மாணவிகள் அதிக தேர்ச்சி!தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஸ் வெளியிட்டார். |
![]() | பிளஸ் 2 தேர்வு: முதல் 3 மாவட்டங்கள் எவை?தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. |
![]() | தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது!தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் தேர்வுகள் திங்கள்கிழமை(மே 8) வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளிய |
![]() | பிளஸ் 2 மாணவர்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள 14417!பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்வியில் சேருவது குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள 14417 என்ற அழைக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. |
![]() | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒத்திவைப்பு!பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்