- Tag results for Power outage
![]() | கூடலூரில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்புகூடலூர் பகுதியில் காற்றுடன் கூடிய தொடர் கனமழைக்கு மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. |
![]() | நிலக்கரி பற்றாக்குறை: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்மேட்டூா் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் வெளியேற்றம் குறைந்ததால் மின் உற்பத்தி நிறுத்தம்ல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்து விடும் அளவு செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 100 கன அடியாக |
![]() | முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் வெளியேற்றம் இல்லை: மின்சார உற்பத்தி நிறுத்தம்முல்லைப் பெரியாற்றிலிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு தண்ணீர் வெளியேற்றம் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டதால், தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத |
![]() | சென்னையில் பலத்த மழை: தி.நகர், மேற்கு மாம்பலத்தில் மின்சாரம் நிறுத்தம்சென்னையில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் மழைநீர் தேங்கியிருப்பதால் சென்னை தி.நகர், மேற்கு மாம்பலத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. |
![]() | வடசென்னை, வில்லிவாக்கம் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிப்புதொடர்ந்து பெய்து வரும் கனமழையை அடுத்து பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வடசென்னை, வில்லிவாக்கம் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. |
![]() | மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் உருவானால் தாங்காது தமிழகம்!மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் உருவானால் தாங்காது தமிழகம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். |
![]() | மின்சாரம் தடைகாமராஜர் முதல்வராக இருந்தபோது ஒரு முறை மதுரைக்கு சென்றிருந்தார். அங்கு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. ஊழியர்கள் வந்து |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்