• Tag results for Pranab Mukherjee

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 125

சென்னை விமான நிலையம் முதல் வாக்குச்சாவடி வரை, பரபரப்பு உச்சகட்டத்தில் இருந்தது.

published on : 29th January 2023

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 124

திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு சரியாக காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

published on : 22nd January 2023

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 123

சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்தை வரவேற்கக் காத்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ்காரர்களில், எஸ்ஜி. விநாயகமூர்த்தி, எஸ்.எம். இதயத்துல்லா, "கராத்தே' தியாகராஜன் ஆகியோர் முகங்கள்தான் நினைவில் இருக்கின்றன.

published on : 15th January 2023

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 122

மூப்பனார் அணிக்கும் திமுகவுக்கும் இடையேயான கூட்டணி உருவானதில், மூப்பனாருக்கோ அவரது அணியினருக்கோ அதிகமான பங்கு இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

published on : 8th January 2023

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 121

அதிமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தபோது, அதிருப்தியில் இருந்தாலும் மூப்பனாரும் அவரது ஆதரவாளர்களும் உடனடியாக எந்தவித முடிவையும் எடுக்கத் தயாராக இருக்கவில்லை.

published on : 1st January 2023

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 120

தமிழ்நாடு காங்கிரஸிலும், திமுகவிலும் ஒருவித பரபரப்பு வெளிப்படையாகவே தெரிந்தது என்றால், ஆளும் அதிமுகவில் விசித்திரமான அமைதி நிலவியது.

published on : 25th December 2022

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 119

பிரதமர்  நரசிம்ம ராவ் பேரன் திருமணத்துக்கு சென்னையிலிருந்து விமானத்தில் அவருடன் சென்றவர் ஜி.கே. மூப்பனார்.

published on : 18th December 2022

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 118

தில்லியிலிருந்து சென்னை செல்லும் அந்த விமானத்தில் நான் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன்.

published on : 11th December 2022

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 117

துக்ளக் அலுவலகத்திலிருந்து வெளியே வந்ததும், திமுகவில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக, அறிவாலயம் நோக்கி நகர்ந்தேன்.

published on : 4th December 2022

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 116

ரஜினிகாந்த் சென்னை திரும்பிவிட்டார் என்றதும் எனக்கு தில்லியில் இருப்புக் கொள்ளவில்லை.

published on : 27th November 2022

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 115

வரவேற்பறையிலும், வாசலில் உள்ள புல்வெளியிலும், அதையொட்டி அமைந்த அலுவலக அறையிலும் அவரைச் சந்திக்க  வந்திருந்தவர்களைப்  பார்க்க நகர்ந்து விட்டார் ஆர்.கே. தவாண்.

published on : 20th November 2022

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 114

இந்தியாவின் எல்லா மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் விமான நிலையத்துக்கு வெளியே நடிகர் ரஜினிகாந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

published on : 13th November 2022

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 113

அக்பர் ரோடு காங்கிரஸ்  அலுவலகத்தில் உள்ள சாகர் ரத்னா உணவகத்தில் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.

published on : 6th November 2022

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 112

தில்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்குச் சென்றபோது, நான் செல்ல இருந்த அதே விமானத்தில் தில்லிக்குப் பயணமாக சோ சாரும் இருப்பதை ஆச்சரியம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல?

published on : 30th October 2022

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 111

அடுத்த இரண்டு நாள்களும் வாழப்பாடி ராமமூர்த்தி வீட்டிற்கும், மூப்பனாரின் அறைக்கும், காங்கிரஸ் அலுவலகத்துக்குமாக நான் எத்தனை தடவைகள் சுற்றி வந்தேன் என்பதற்கு கணக்கு வழக்கே கிடையாது.

published on : 23rd October 2022
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை