- Tag results for President Election

![]() | திரௌபதி முர்முவுக்கு ஆதரவு: சிரோமணி அகாலி தளம்குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக சிரோமணி அகாலி தளம் அறிவித்துள்ளது. |
![]() | வெங்கைய நாயுடுவுக்கு ஸ்டாலின் பரிசளித்த நூல் எது?குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் பிறந்த நாளையொட்டி, ஆளுநர் மாளிகையில் அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருக்குப் பரிசளித்த நூலைப் பற்றி... |
![]() | ‘அரசு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பேன்’: சென்னையில் யஷ்வந்த் சின்ஹதான் குடியரசுத் தலைவரானால் மத்திய அரசால் அரசு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பேன் என சென்னையில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார். |
![]() | மகாராஷ்டிர அரசியல், தமிழக ஆளுநர் குறித்து யஷ்வந்த் சின்ஹ விமர்சனம்குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ, மகாராஷ்டிர அரசியல், தமிழக ஆளுநர் குறித்து தனது விமரிசனத்தை முன் வைத்தார். |
![]() | திமுக, தோழமைக் கட்சிகளிடம் ஆதரவு கோரினார் யஷ்வந்த் சின்ஹதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சித் தலைவர்களை சந்தித்து, குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ ஆதரவு கோரினார். |
![]() | முர்மு, சின்ஹ வேட்பு மனுக்கள் ஏற்புகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. |
![]() | புதுவைக்கு ஜூலை 2-ல் வருகிறார் திரௌபதி முர்முகுடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு ஜூலை 2-ம் தேதி புதுச்சேரி வருகிறார். |
ஜூலை 2ல் சென்னை வருகிறார் திரெளபதி முர்முதேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு ஜூலை 2 ஆம் தேதி சென்னை வருகிறார். | |
![]() | ஆக. 6 இல் குடியரசு துணைத்தலைவா் தோ்தல்குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறும் என்றும், அதேநாளில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | குடியரசுத் தலைவா் தோ்தல்: ஜூலை 2-ஆவது வாரத்தில் வாக்குப் பெட்டி சென்னை வருகை ஏற்பாடுகள் தீவிரம்குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வாக்குப் பதிவில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பெட்டி தில்லியில் இருந்து ஜூலை 2-ஆவது வாரத்தில் சென்னை வரவுள்ளது. |
![]() | ''திரௌபதி குடியரசுத் தலைவர்னா, அப்போ பாண்டவர்கள்?'' - இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவுதிரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார் என கேள்வி எழுப்பிய இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | யாருக்கு ஆதரவு? பாஜக, காங்கிரஸுடன் ஜார்கண்ட் முதல்வர் தனித்தனியே ஆலோசனைதில்லி பயணம் மேற்கொண்டுள்ள ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். |
![]() | யஷ்வந்த் சின்ஹவுக்கு ஓவைசி கட்சி ஆதரவு: குடியரசுத் தலைவர் தேர்தல்குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவுக்கு அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. |
![]() | ‘இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டம்’: ராகுல் காந்திகுடியரசுத் தலைவர் தேர்தலில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் நடைபெறுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். |
![]() | யஷ்வந்த் சின்ஹவுக்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவுகுடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவுக்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவு தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்