- Tag results for President Murmu
![]() | குடியரசு தினத்தை முன்னிட்டு திரௌபதி முர்மு இன்று உரைகுடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை மாலை உரையாற்றவிருக்கிறார். |
![]() | ஸ்ரீசைலம் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு வழிபாடு!ஆந்திரத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு மேற்கொண்டார். மேலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். |
![]() | சட்டவிரோத செயல்பாடுகளில் இருந்து வனங்களைப் பாதுகாப்பதில் அதிகாரிகளுக்கு முக்கியப் பங்கு: குடியரசுத் தலைவா்சமூக, கலாசார மற்றும் பொருளாதார மேம்பாட்டில் வனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சட்ட விரோத செயல்பாடுகளில் இருந்து |
![]() | வனப் பாதுகாப்பு-பழங்குடி இனத்தவரிடம் கற்க வேண்டியது அவசியம்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவனப் பாதுகாப்பு குறித்து பழங்குடி இனத்தவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தினார். |
![]() | ஜார்க்கண்டில் முர்மு: பிர்சா முண்டாவுக்கு அஞ்சலி!ஜார்க்கண்ட் தலைநகருக்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிர்சா முண்டாவின் பிறந்த இடத்திற்குச் சென்று, அவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். |
சிக்கிமில் குடியரசுத் தலைவர் முர்மு!குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக சிக்கிமுக்கு இன்று வந்தடைந்தார். | |
![]() | கொல்கத்தா-அகர்தலா இடையேயான முதல் விரைவு ரயிலைத் தொடங்கி வைத்தார் முர்மு!கொல்கத்தா-அகர்தலாவுக்கான முதல் விரைவு ரயில் நீட்டிப்பை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். |
![]() | தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுடன்கலந்துரையாடிய குடியரசுத் தலைவா்இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திரிபுராவுக்கு புதன்கிழமை வருகை தந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அங்கு தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுடன் கலந்துரையாடினாா். |
![]() | அரசி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் திரெளபதி முர்முபிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு லண்டனில் ஞாயிற்றுக்கிழமை இன்று அஞ்சலி செலுத்தினார் |
திரிபுரா மஹாராஜ் கல்லூரியின் பவள விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு?திரிபுராவின் மஹாராஜ் பிர் பிர்காம் கல்லூரியில் நடைபெறும் பவள விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்வார் என்று கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்தார். | |
![]() | இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முஇந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்