- Tag results for Prime Minister Modi
![]() | பிரிட்டன் பிரதமரை வரவேற்ற பிரதமர் மோடி - புகைப்படங்கள்இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான வரவேற்பு அளித்தார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளின் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பல்வேறு பேச்சுகள் நடத்தப்பட உள்ளது. |
![]() | காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்காசி விஸ்வநாதர் கோயிலை கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். |
![]() | கேதர்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலில் பிரார்த்தனை செய்வதற்கும், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சமாதியை திறந்து வைப்பதற்காகவும் பிரதமர் மோடி தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் வந்தடைந்தார். |
![]() | வாடிகனில் போப் பிரான்சிஸ் - பிரதமர் மோடி சந்திப்பு - புகைப்படங்கள்'ஜி 20' மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. |
![]() | பிரதமர் மோடி - துணை அதிபர் கமலா ஹாரி்ஸ் சந்திப்பு - புகைப்படங்கள்மூன்று நாட்கள் அரசு முறை சுற்றுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து பேசினார். |
![]() | பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் - புகைப்படங்கள்பிரதமர் மோடி தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, அவருக்கு பா.ஜ.க. தலைவர்களும், பல முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். |
![]() | செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள் |
![]() | இவர் யாரென்று தெரிகிறதா? (அதிபரின் அரிதான புகைப்படங்கள்)சிலரை பெயரளவுக்கு மட்டுமே நாம் தெரிந்து வைத்திருப்போம். திடீரென சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் ஏதேனும் அரங்கேறும் போது தான் திடீரென அவர்களைப் பற்றி மேலதிகமாகத் தெரிந்து கொள்ள எண்ணி இணையத்தை ஆராய்வோம். அப்படியோர் ஆராய்ச்சியில் சிக்கியவை இந்த புகைப்படங்கள்... |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்