• Tag results for Priya Bhavani Shankar

குருதி ஆட்டம் படத்திலிருந்து 'ரங்க ராட்டினம்' பாடல் வெளியானது

ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'. நாயகனாக அதர்வா நடித்துள்ள இந்த படத்திலிருந்து 'ரங்க ராட்டினம்' பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இசை யுவன்.

published on : 9th August 2022

'யானை' படத்தின் இரண்டு நிமிட சண்டை காட்சி வெளியானது

தனது விடா முயற்சியால் அருண் விஜய் நாயகனாக நடித்த 'யானை' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் இரண்டு நிமிடம் சண்டை காட்சி வெளியாகியுள்ளது.

published on : 9th July 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை