- Tag results for Prohibition
ராமநாதபுரத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவுராமநாதபுரத்தில் இன்று நள்ளிரவு முதல் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். | |
![]() | ஒகேனக்கல் காவிரியில் விநாயகர் சிலைகளை கரைக்க தடை!ஒகேனக்கல் காவிரியில் நாளை விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதித்து தருமபுரி ஆட்சியர் சாந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். |
![]() | தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை கட்டத் தடைதாமிரவருணி ஆற்றில் பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டம்: தில்லியில் 144 தடை உத்தரவுவிலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்துள்ள நிலையில், பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 |
தமிழகத்தில் தண்டோரா அறிவிப்புக்குத் தடை: தலைமைச் செயலாளர் இறையன்புதமிழகத்தில் தண்டோரா அறிவிப்புக்குத் தடை விதித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். | |
![]() | போஸ்டர்களை அகற்றாவிட்டால் 'காளி' படத்துக்கு தடை விதிக்கப்படும்: ம.பி. அமைச்சர்காளி தேவி புகைப்பிடிப்பது போன்ற ஆட்சேபனைக்குரிய போஸ்டர்களை அகற்றாவிட்டால் 'காளி' படத்திற்கு தடை விதிக்கப்படும் என மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார். |
![]() | குண்டர்கள் தடைச் சட்டம்!சட்டங்கள் பல. அந்தச் சட்டங்களில் நமக்குப் பிரபலமாக, நன்றாகத் தெரிந்த சட்டம் குண்டர்கள் தடைச் சட்டம் . |
![]() | நீதிமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு: கமுதி வழக்குரைஞா் சங்கத் தலைவா் தொழில் புரிய தடைநீதிமன்ற பெண் ஊழியருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆளான கமுதி வழக்குரைஞா் சங்கத் தலைவா் என்.முனியசாமி வழக்குரைஞராகத் தொழில் புரிய தடை விதித்து |
![]() | சென்னையில் கனமழை: 2 சுரங்கப்பாதைகள் மூடல்; போக்குவரத்துக்கு தடைசென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 2 சுங்கரப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | கல்லூரி மாணவி சரிகாஷா மரணத்தைத் தொடர்ந்து கொணரப்பட்ட கேலிவதை தடுப்புச் சட்டம்,1997!தமிழ்நாட்டில் மாணவி சரிகாஷா மரணத்தை தொடர்ந்து கேலி வதையிலிருந்து பெண்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறையில் உள்ளது. |
![]() | தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003தின வட்டி, மணிநேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி மற்றும் தண்டல் போன்ற வரண்முறை இல்லா வட்டி, எவரோனும் நபரால் விதிக்கப்பட்டு, பொதுமக்கள் அதற்கு இரையாகி பொதுமக்கள் கடுந்துயர்படுவதை நீக்கும் பொருட்டு, |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்