- Tag results for Puneeth Rajkumar
![]() | மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்புமறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார் ராகுல்காந்தி. |
![]() | மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலிமறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். |
![]() | புனித் ராஜ்குமாரின் கடைசி பட டீசர்: 'கலைஞனுக்கு மரணமே இல்லை' - ரசிகர்கள் உருக்கம்புனித் ராஜ்குமாரின் கடைசி படமான் ஜேம்ஸ் பட டீசர் வெளியானது. |
![]() | மறைந்த தம்பி புனித்துக்காக குரல் கொடுத்த அண்ணன் சிவ ராஜ்குமார்: ரசிகர்கள் உருக்கம்மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அவரது அண்ணன் சிவ ராஜ்குமார் டப்பிங் பேசியுள்ள செயல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. |
![]() | மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கனவுப் பட டீசர் வெளியானது : மக்கள் நெகிழ்ச்சிமறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கந்தட குடி என்ற படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. |
![]() | மறைந்த கன்னட நடிகா் புனீத் ராஜ்குமாருக்கு ‘கா்நாடக ரத்னா’ விருதுமறைந்த கன்னட நடிகா் புனீத் ராஜ்குமாருக்கு ‘கா்நாடக ரத்னா’ விருது வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளாா். |
![]() | மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருதுமறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரை கெளரவிக்கும் விதமாக மாநில அரசால் கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. |
![]() | புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க நினைவஞ்சலிபுனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தினார். |
![]() | புனித் ராஜ்குமார் மறைவு: சிவ ராஜ்குமாரை சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் ஆறுதல்மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவ ராஜ்குமாரை சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் ஆறுதல் கூறினார். |
![]() | முதல் முறையாக.. நான்கு பேருக்கு கண்பார்வை அளித்த புனீத் ராஜ்குமாரின் கண்கள்கர்நாடக மாநிலத்தில், கன்னட திரைப்பட நடிகர் புனீத் ராஜ்குமாரின் தானமளிக்கப்பட்ட இரண்டு கண்கள் மூலம் நான்கு பேருக்கு கண்பார்வை கிடைத்துள்ளது. |
![]() | கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. |
![]() | ஞாயிறன்று புனித் ராஜ்குமாரின் இறுதிச் சடங்குகன்னட திரைப்படத்துறையில் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் மறைந்த நடிகர் ராஜ்குமார். இவரது இளைய மகனும் கன்னட திரைப்பட நடிகருமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 46. |
![]() | புனீத் ராஜ்குமார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்கன்னட திரைப்படத்துறையில் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் மறைந்த நடிகர் ராஜ்குமார். இவரது இளைய மகன் நடிகர் புனித்ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது நாற்பத்து ஆறு. |
![]() | புனித் ராஜ்குமார்: ரசிகர்கள் கொண்டாடிய அப்புஅந்த ரசிகர்கள் தான் மருத்துவமனை வாசலில் திரண்டார்கள். எப்படியாவது பிழைத்துவிட வேண்டும் என... |
![]() | புனித் ராஜ்குமார் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி தன்னுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்